முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்கைடிவிங் செய்து அசத்திய மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      இந்தியா
Gajendra-Singh-Segawat 2024

Source: provided

சண்டிகர் : உலக ஸ்கைடைவிங் தினத்தையொட்டி மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் ஸ்கைடைவிங் செய்யும் வீடுயோ இணையத்தை கலக்கி வருகிறது.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் கஜேந்திரசிங் செகாவத்  ஸ்கைடைவிங்  செய்யும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. நேற்று உலக ஸ்கைடைவிங்  தினம்   கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் வகையில் 56 வயதான கஜேந்திர சிங் செகாவத் அரியானா மாநிலம் நார்நவுல் பகுதியில் நிபுணர் உதவியுடன்  ஸ்கைடிவிங்  செய்துள்ளார். 

மிகவும் பயத்தை ஏற்படுத்தும் ஸ்கைடிவிங்  ஸ்டன்டை மத்திய அமைச்சர் துணித்து செய்துள்ளதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து