எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வைகை நதியை சீரமைக்க, நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்தார். அடையாளம் தெரியாத, நேரில் வந்த மூன்று நபர்கள் பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஆதினம் தரப்பில் பணம் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அந்த மூன்று பேர் மதுரை ஆதினத்தை தரக்குறைவாக பேசியுள்ளனர்.
“வைகை நதியை சுத்தம் செய்வது மிகப்பெரிய பணி. அதை இவர்கள் எப்படி செய்ய முடியும்?” எனவும் ஆதினம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என ஆதினம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


