எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் அகால மரணம் அடைந்தார் என்கின்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். மறைந்த தின பூமி ஆசிரியர் மணிமாறன் அவர்கள் பத்திரிகை சுதந்திரத்தை காக்க போராடியவர் என்று டி.யு.ஜே. புகழாரம் சூட்டியுள்ளது.
இது குறித்து சங்க மாநிலத்தலைவர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தினபூமி பத்திரிக்கையில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற முதன்மை செய்தி ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களின் இறுதி சடங்குக்கு சென்றுவிட்டு. மதுரை திரும்பும் வழியில்,கோயில் பட்டி அருகே நடைப்பெற்ற சலைவிபத்தில் மணிமாறன் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்கிற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்த மணிமாறன் அவர்களுக்கு புகழாரமும், கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதுடன் அவரை இழந்து வாடும் அவரதுதுனைவியார், இருமகன்களுகக்கும் உறவினர்களுக்கும் தினபூமி குமத்தை சேர்ந்த அனைவருக்கும் டி.யு.ஜே.ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


