முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ஹேப்பி எண்டிங்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      சினிமா
RJ-Balaji 2024-11-04

Source: provided

'குட் நைட்', 'லவ்வர்' ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் படம் ஹேப்பி எண்டிங். படம் பற்றி அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா பேசுகையில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் புதுமையான திரைக்கதையில் இப்படம் உருவாக்கி வருகிறது.

ஆர்.ஜே..பாலாஜி இதுவரை ஏற்றிராத வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இசை ஷான் ரோல்டன். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர்..பி. என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து