எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்புக்கு வாழ்த்து
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க், உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளமான தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் தேர்தலுக்கு முன்பாகவே டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில், டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார். தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எலான் மஸ்க்கின் பதிவுகள் கவனத்தை ஈர்க்கின்றன. அவர் வெளியிட்டுள்ள முக்கியமான பதிவொன்றில், “கட்டமைப்பாளர்களாலான இந்த அமெரிக்க தேசத்தை கட்டமைக்க உங்களுக்கு (மக்களுக்கு) விரைவில் சுதந்திரம் அளிக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
2-வது டெஸ்ட் போட்டி:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அடிலெய்டில் இன்று பலப்பரீட்சை
05 Dec 2024அடிலெய்டு: முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பி உள்ள நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள்
-
மஞ்சப்பை திட்டத்தால் நெகிழி பயன்பாடு குறைவு: தமிழகம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Dec 2024சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
05 Dec 2024புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
-
இன்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்காதது குறித்து வன்னி அரசு விளக்கம்
05 Dec 2024சென்னை: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கமளித்துள்ளார்.
-
அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடி அமைச்சர் கோவி.செழியன் தகவல்
05 Dec 2024சென்னை: பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152 கோ
-
பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்பு
05 Dec 2024மும்பை: பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றனர
-
குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 பேர் உயிரிழப்பா..?ஆய்வு முடிவுகள் வெளியான பிறகே காரணம் தெரியும்: அமைச்சர் தகவல்
05 Dec 2024சென்னை: சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து இந்த விவகாரத்தில் ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான கார
-
இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை
05 Dec 2024அமேதி: இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
05 Dec 2024 -
டி20 கிரிக்கெட் போட்டியில் பரோடா அணி 2 உலக சாதனைகள்
05 Dec 2024இந்தூர்: டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் 2 உலக சாதனைகளை பரோடா அணி படைத்துள்ளது.
லீக் ஆட்டத்தில்...
-
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
05 Dec 2024சென்னை: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59: புவி வட்டப்பாதையில் 'புரோபா-3' செயற்கைகோள்கள் நிலைநிறுத்தம்
05 Dec 2024சென்னை:வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-59.
-
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு
05 Dec 2024புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
-
தயாராக உள்ளேன்: கே.எல்.ராகுல்
05 Dec 2024முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மா இல்லாததால் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையாடினார்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்
05 Dec 2024புதுடெல்லி: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
-
பெண்கள் மருத்துவம் படிக்க தடை: ஆப்கான் வீரர் ரஷித் வேதனை
05 Dec 2024காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை தலிபான்கள் தடைவிதித்துள்ளதற்கு ஆப்கான் வீரர் ரஷித் வேதனை தெரிவித்துள்ளார்.
-
ஜார்கண்ட்: விபத்தில் 3 பேர் பலி
05 Dec 2024ராஞ்சி: ஜார்கண்டில் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
-
2 நாள் பயணமாக இந்தியா வந்தார்: பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் சந்திப்பு
05 Dec 2024புதுடெல்லி: 2 நாள் பயணமாக இந்தியா வந்த பூடான் மன்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
ஐ.சி.சி. நவம்பர் மாத விருது: பரிந்துரை பட்டியலில் பும்ரா
05 Dec 2024துபாய்: நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2024.
06 Dec 2024 -
பாக்.கில் பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொலை பாதுகாப்பு படையினர் நடவடிக்கை
06 Dec 2024லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
புதிய பிரதமரை விரைவில் அறிவிப்பேன்: பதவி விலக மாட்டேன்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திட்டவட்டம்
06 Dec 2024பாரிஸ்: விரைவில் புதிய பிரதமரை அறிவிப்பேன் என்றும், 2027-ம் ஆண்டு மே மாதம், தனது பதவிக் காலம் முடியும் வரை அதிபர் பதவியில் நீடிப்பேன் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக
-
உலக அளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு சுவிஸ் வங்கி ஆய்வில் தகவல்
06 Dec 2024ஜூரிச்: கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
பார்லி.யில் தொடர் அமளி: வரும் 9-ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு
06 Dec 2024புது டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் வரும் 9-ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.&nb
-
ரூ. 70 ஆயிரத்துக்கு போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழை விற்ற கும்பல் குஜராத்தில் சிக்கியது
06 Dec 2024சூரத்: குஜராத்தில் ரூ. 70 ஆயிரத்துக்கு போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழை விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.