முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லைன்மேன் விமர்சனம்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      சினிமா
Lineman-Review 2024-11-25

Source: provided

மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்., 

நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் உதயகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும் மக்களை பற்றி இந்த படம் பேசுகிறது. தெரு விளக்குகள் இரவில் தானாக எறிவதற்கும், காலையில் தானாகவே அனைவதற்கும் ஏற்றார் போல ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார் சார்லி.

இதனை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் செல்கிறார். இருப்பினும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் உப்பள முதலாளி தனது உள்ளபத்திற்கு திருட்டு கரண்டை பயன்படுத்துகிறார். இறுதியில் யாருக்கு சாதகமாக சூழல் அமைந்தது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சுவாரஸ்யம் எதிர்பார்ப்பு இல்லாதது லைன் மேன் படத்தில் உள்ள பிரச்சினை. படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உண்மைக் கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து