முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் தெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      விளையாட்டு
Tentul 2024-12-04

Source: provided

மும்பை : சச்சின் தெண்டுல்கர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் அந்த அறக்கட்டளையின் இயக்குநராக அவரின் மகள் சாரா பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக அவரது  மனைவி அஞ்சலி இருந்து வருகிறார். இந்நிலையில், சச்சினின் மகளான சாரவும் தற்போது 'சச்சின் தெண்டுல்கர்' அறக்கட்டளையில் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இதனை சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து