முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆருக்கு ஆந்திர துணை முதல்வர் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      தமிழகம்
Pawan-Kalyan----

Source: provided

சென்னை : தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்: என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் , எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர்,

பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் , தமிழ் சினிமாவை பாமரர்களின் ஊடகமாக்கிய புரட்சி நடிகராவார்.  புரட்சித்தலைவரின் 108வது பிறந்தநாளில் தொலைநோக்கு கொண்ட அவரது தனித்துவமான நிர்வாகத்திறனையும், மக்களின் மேம்பாட்டின் மீது அவர் கொண்டிருந்த மாறாப்பற்றையும் எண்ணி வியக்கிறேன். மக்கள் பணியில் அவர் என்றும் எமது பேராசானாக, வழிகாட்டி நிற்கிறார். ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். என தெரிவித்துள்ளார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து