முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்கள் பயணமாக அமித்ஷா அசாம் செல்கிறார்

புதன்கிழமை, 12 மார்ச் 2025      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

புதுடெல்லி : 3 நாள் பயணமாக அசாம் செல்லும் அமித்ஷா அஙகு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அசாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார்.

மார்ச் 15ல் டெர்கானில் உள்ள லச்சித் போர்புகன் போலீஸ் பயிற்சி நிறுவனத்தைத் திறந்துவைக்க உள்ளார். அதன்பின்னர் மிசோரத்துக்குப் புறப்பட்டு, இரவு தங்குவதற்காக குவஹாத்திக்குத் திரும்புவார். மறுநாள் டெல்லிக்கு திரும்புவதற்கு முன்பு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்றுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து