எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சீமான் மீதான வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
40-வது ஐ.பி.எல். லீக் ஆட்டம்: குஜராத் டைட்டன்ஸ் வெற்றி
22 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
22 Apr 2025புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
-
இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
22 Apr 2025சென்னை : தமிழக சட்ட சபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
-
தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
22 Apr 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை 'தமிழ் வார விழா' ; சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Apr 2025சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.
-
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு மீது விஜய் கடும் தாக்கு
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு விட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்ட
-
ஒரேநாளில் ரூ.2,200 அதிகரிப்பு: ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
22 Apr 2025சென்னை : தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக நேற்று (ஏப்.22) பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
ஜிம்பாப்வேவுக்கு முதல் எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி முன்னிலை
22 Apr 2025சில்ஹெட் : ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
-
கான்வேயின் தந்தை காலமானார்
22 Apr 2025சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி வீரர் டெவான் கான்வேயின் தந்தை உயிரிழந்தார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
-
சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்
22 Apr 2025அகமதாபாத் : தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
22 Apr 2025சென்னை : டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-04-2025
23 Apr 2025 -
கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே ஏன்..? சி.எஸ்.கே. பயிற்சியாளர் விளக்கம்
22 Apr 2025மும்பை : கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.எஸ்.கே. பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஐ.பி.எல்.தொடரில் திடீர் சர்ச்சை: மேட்ச் பிக்சிங்-ல் ஈடுபட்டதா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..?
22 Apr 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'மேட்ச் பிக்சிங்'-ல் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
லக்னோ வெற்றி...
-
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
22 Apr 2025சென்னை : தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது: தங்கம் விலை திடீர் சரிவு
23 Apr 2025சென்னை : தங்கம் விலை நேற்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
-
8 போட்டியில் 5 அரை சதம்: சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு தொப்பி
22 Apr 2025கொல்கத்தா : 8 போட்டியில் 5 அரை சதம் அடித்தன் மூலம் ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சன் கைப்பற்றியுள்ளார்.
5-வது அரை சதம்...
-
2010 போல இந்த ஆண்டும் மீண்டு வருவோம்: சி.எஸ்.கே. அணி தலைமை நிர்வாகி நம்பிக்கை
22 Apr 2025சென்னை : 2010 போல இந்த ஆண்டும் மீண்டு வருவோம் என சி.எஸ்.கே. சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
23 Apr 2025சென்னை : பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வ
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
23 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவிப்பு
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவ
-
உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் : உலக புத்தக நாளில் முதல்வர் ஸ்டாலினின் பதிவு
23 Apr 2025சென்னை : புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வெளியேறும் சுற்றுலா பயணிகள்: காஷ்மீர் முதல்வர் உமர் வருத்தம்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் மு
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை நேரில் ஆய்வு செய்த அமித்ஷா
23 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக