முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேய் கொட்டு - விமர்சனம்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      சினிமா
Pey-kottu-vimarcanam 2025-0

Source: provided

திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையுடன், கடினமாக உழைத்து உயர இருந்த அரும்பு நசுக்கப்பட்ட கதைதான் பேய் கொட்டு. கதை நாயகியாகவும், பேயாகவும் இரண்டு வேடங்களில் லாவண்யா நடித்திருக்கிறார். தீபா சங்கர்,  ஸ்ரீ ஜா ரவி இருவரும் தங்களின் அருமையான நடிப்பை வழங்கியுள்ளனர். கதை - நாயகி லாவண்யா பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். அதே நேரம் லாவண்யாவை சந்திக்கும் சிலர் வேறு பெயரில் அவரை அழைக்கிறார்கள். இதனால் குழப்பத்திற்கு உள்ளாகும் லாவண்யா அதன் பின்னணி என்ன என்பதை விவரித்து சொல்வது தான் இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், கலை இயக்கம், படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் மேற் கொண்டுள்ள நாயகி லாவண்யா, திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சுரண்டகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை உருவாக்கியதற்காக அவரை பாராட்டலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து