முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார்கள் சேவை மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Aadhaar-card

Source: provided

சென்னை : ஆதார்கள் சேவைகளை பெறுவதற்கு கூடுதலாக 50 மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

இது குறித்து சட்டபேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் வகையில் கூடுதலாக 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும் பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் அணுகக் கூடிய வகையில்  டிஜிட்டல் நிர்வாகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இ -சேவை மற்றும் பிற துறைகள் சார்ந்த சேவைகளை செயலில் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்  தொழில்நுட்ப தயாரிப்பு வடிவமைப்பு திட்டம் ஆழ் நிலை தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு வடிவமைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும் அழகியலுடன் கூடிய சிறந்த வடிவமைப்பு மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவுடன் அவர்களது தயாரிப்பிற்கு மேம்பாட்டிற்கு உதவுவதற்காக அரசு மற்றும் தனியார் பங்களிப்பு துறையின் கீழ் ஒரு புத்தொழில் நிறுவனத்திற்கு 75 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும் கைபேசி செயலி மற்றும் பாதுகாப்பான எளிதில் விரிவாக்கக் கூடிய பொதுவான இணையதளம் நிறுவப்படும் தமிழ் இலக்கியம் மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு மொழி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து