எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
ஐ.பி.எல். போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, சென்னை 19.4 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சோ்த்து வென்றது. பிளே ஆப் பந்தயத்தில் நிலைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கொல்கத்தா, தற்போது நூலிழை நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. தொடா்ந்து 4 தோல்விகளை சந்தித்த சென்னை, இந்த வெற்றியின் மூலம் மீண்டிருக்கிறது.
ரஹானே - நரைன் அபாரம்...
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, பேட்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கிய ரஹ்மானுல்லா குா்பாஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சுனில் நரைன் விரைவாக ரன்கள் சோ்த்தாா். ஒன் டவுனாக வந்த கேப்டன் அஜிங்க்ய ரஹானே - நரைன் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சோ்த்தது. நரைன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி 1 ரன்னுக்கே பெவிலியன் திரும்ப, மனீஷ் பாண்டே களம் புகுந்தாா். இந்நிலையில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் சோ்த்த ரஹானே சாய்க்கப்பட்டாா்.
நூா் அகமது 4....
6-ஆவது வீரராக ஆண்ட்ரே ரஸ்ஸெல் வர, பாண்டே - ரஸ்ஸெல் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சோ்த்தது. ரஸ்ஸெல் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 38 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். ரிங்கு சிங் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் மனீஷ் பாண்டே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 36, ரமண்தீப் சிங் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் நூா் அகமது 4, அன்ஷுல் காம்போஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
வெற்றிக்கு அடித்தளம்...
அடுத்து, 180 ரன்களை நோக்கி விளையாடிய சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே, டெவன் கான்வே டக் அவுட்டாக, அதிரடி காட்டிய உா்வில் படேல் 11 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு வீழ்ந்தாா். தொடா்ந்து வந்தோரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 8, ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டெவால்டு பிரெவிஸ் - ஷிவம் துபே கூட்டணி, 67 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. இதில் பிரெவிஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 52 ரன்களுக்கு விடைபெற, துபே 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
வைபவ் அரோரா 3...
நூா் அகமது 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கேப்டன் தோனி 1 சிக்ஸருடன் 17, அன்ஷுல் காம்போஜ் 4 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா 3, ஹா்ஷித் ராணா, வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 2, மொயீன் அலி 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2025
22 May 2025 -
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
22 May 2025சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
-
கேன்ஸ் திரைப்படவிழா: குங்குமம் வைத்து வந்த ஐஸ்வர்யா ராய்
22 May 2025கேன்ஸ் (பிரான்ஸ்): நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
22 May 2025புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப
-
இந்தியா - பாக். மோதலை தீர்த்து வைத்தது நான்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
22 May 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
-
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
22 May 2025சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் 2 பேர் கைது
22 May 2025புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் இரண்டு முகவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.
-
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
22 May 2025சென்னை: தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னை, மும்பையில் அதிகரிக்கும் தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிப்பு
22 May 2025புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
-
இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
22 May 2025வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சு
-
புதிய நகைக் கடன் விதிமுறைகளை ஆர்.பி.ஐ. திரும்பப் பெற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
22 May 2025சென்னை: “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்பப் பெற வேண்டும்.” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
22 May 2025சென்னை: தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கில் விஜய் போட்டி..?
22 May 2025மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
இன்று முதல் ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
22 May 2025சேலம்: ஏற்காட்டில் கோடை விழா இன்று முதல் தொடங்குகிறது.
-
மெத்தம்பெட்டமைன் கடத்தல்: சென்னையில் மேலும் 4 பேர் கைது
22 May 2025சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
22 May 2025புதுடில்லி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது.
-
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
22 May 2025சென்னை: அரக்கோணத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
22 May 2025சென்னை: அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
-
ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கத்தின் விலை
22 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனையானது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
22 May 2025நெல்லை: தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
22 May 2025சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
-
7 ஐ.பி.எல். தொடரில் 500 ரன்கள்: கே.எல்.ராகுல் புதிய சாதனை
22 May 2025மும்பை: ஐ.பி.எல். வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
-
ரயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
22 May 2025சென்னை: ரயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.32 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.
-
கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
22 May 2025திருவள்ளூர்: தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு புதன்கிழமை இரவு பூ