எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்திய அணிக்கான புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய்சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில் கேப்டன்...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று அறிவித்தார். 25 வயதான சுப்மன் கில் வரவிருக்கும் தொடரில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் இளம் வீரர் இவராவார். அதேபோல இந்தத் தொடரில் புதிய துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ராவிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு...
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அணி எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஜூன் 20-ம் தேதி முதல்...
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெறும். ஜூலை 10-ம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரின் நான்காவது டெஸ்ட் ஓல்ட் டிராஃபோர்டு மைதானம் மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
24 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,920க்கு விற்பனையானது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 May 2025புதுடெல்லி, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன் என்று டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார
-
கொச்சி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது
24 May 2025கொச்சி : கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
-
அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: கனிமொழி பேச்சு
24 May 2025மாஸ்கோ : அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்று கனிமொழி எம்.பி. பேச்சுதெரிவித்தார்.
-
வருகிற 29-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
24 May 2025சென்னை : வருகிற 29-ந்தேதி முதல் தகுதியான விடுபட்ட பெண்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை - நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
24 May 2025சென்னை, கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர்
24 May 2025பெர்லின் : பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.
-
மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர்: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்
24 May 2025அஹமதாபாத், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இலக்கு சாத்தியம்: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
24 May 2025புதுடெல்லி, மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்த பிரத
-
பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
24 May 2025புதுடெல்லி, டெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்தார்.
-
கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் 2 லட்சம் மலர்ச் செடிகள்
24 May 2025கொடைக்கானல், கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று (மே 24) காலை தொடங்கியது.
-
மத்திய வரியில் 50 சதவீதம் தமிழகத்திற்கு தர வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2025புதுடெல்லி, 2024-2025-ம் ஆண்டிற்கான ரூ.2,200 கோடி கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் உள்
-
நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
24 May 2025சென்னை, நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
-
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் தேர்வு: பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
-
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
24 May 2025சென்னை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்: ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் தகவல்
24 May 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா பாதிப்பு: தயார் நிலையில் கேரளா, டெல்லி மருத்துவமனைகள்
24 May 2025புதுடெல்லி, பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது.
-
கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை..!
24 May 2025புதுடெல்லி, கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை 8 நாட்களுக்கு முன்கூட்டியே, நேற்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
-
நீலகிரி: பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலை செல்லத் தடை
24 May 2025கோவை : கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மே
-
முதல்முறையாக ரஷ்யா-உக்ரைன் இடையே 390 கைதிகள் பரிமாற்றம்
24 May 2025ரஷ்யா : ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது: இந்தியா வாதம்
24 May 2025நியூயார்க், இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹ
-
டாஸ்மாக் வழக்கில் வாய் திறந்த தயாநிதி மற்ற வழக்குகளுக்கு வாய் மூடியது ஏன்? ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
24 May 2025சென்னை, டாஸ்மாக் வழக்கில் இடைக்கால தடைக்கு வாய் திறந்தவர், மற்ற வழக்குகளில் வாயை மூடிக்கொண்டது ஏன் என்று தயாநிதி மாறனுக்கு மாஜி அமைச்சர் அர்.பி.
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து
24 May 2025ஹோவ் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
முன்னிலை...
-
மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் ஜார்க்கண்டில் சுட்டுக்கொலை
24 May 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர
-
ஜூன் 18-ல் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ்
24 May 2025முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் சென்னையில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.