முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 28 மே 2025      தமிழகம்
CM-2-2025-05-28

சென்னை, சென்னை திருவொற்றியூரில் மீனவர் நலத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.426 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணை உள்ளிட்ட 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  400 படகுகள், 250 ஃபைபர் படகுகளை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பாரம்பரிய உரிமைகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் உதவியாக இருக்கும். மீனவர்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக தி.மு.க. அரசு இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து