முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரன்பும் பெருங்கோபமும்’ விமர்சனம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      சினிமா
Perarpum-perunkopamum 2025-

Source: provided

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றும் நாயகன் விஜித் பச்சான், குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கிறார். அவை என்னனென்ன என்ற கேள்விகளுக்கான விடையை பல திருப்பங்களோடு சொல்வதே ‘பேரன்பும் பெருங்கோபமும் படம். நாயகனாக நடித்திருக்கும் விஜித் பச்சான், கல்லூரி மாணவர், இளைஞர், வயதானவர் என மூன்று தோற்றங்களில் நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகி ஷாலி நிவெகஸ், பல எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் மைம் கோபி, அருள்தாஸ் இருவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இளையராஜா இசையில் பாடல்கள் ஓகே ரகமே.. எழுதி இயக்கியிருக்கும் சிவபிரகாஷ், சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வு என்பது ஒருவரது பிறப்பினால் வருவதில்லை, வளர்ப்பினால் மட்டுமே வருகிறது, என்ற கருத்தை சொல்லி இருப்பதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனாலும் எந்த புதுமையும் இல்லாமல் வழக்கமான கதை சொல்லல் என்பதால் மக்கள் மத்தியில் இப்படம் எடுபடவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து