முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பை தொடங்கி வைத்த புதுச்சேரி முதலமைச்சர்

புதன்கிழமை, 18 ஜூன் 2025      சினிமா
Bit-Pocket 2025-06-18

Source: provided

விதா ஸ்டுடியோ P.R விஜய் தயாரிக்கும் படம் பிட்பாக்கெட் இப்படத்தில் P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு – பிரேம், இசை – ஷாஜகான், எடிட்டிங் – அருண்குமார், மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் J.S. ஜூபேர் அகமத். படம் பற்றி இயக்குனர் J. S. ஜூபேர் அகமத் கூறுகையில், ஒரு நாள் இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடியும் கதைதான் இதன் ஒன் லைன். பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம் என்றார்.சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பை .புதுச்சேரி முதலமைச்சர் திரு. ரங்கசாமி துவக்கி வைத்து படக்குழுவிற்கு ஆசி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து