எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ள நிலையில் அவருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் நடைபெற்ற விழாவில் நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமாரை பாராட்டி, திமுக துணை பொதுச் செயலாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, தனது எக்ஸ் சமூக வலையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நத்தத்தின் புகையூட்டும் சமையலறைகளிலிருந்து ஜேம்ஸ் பியர்ட் மேடையின் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கும் விஜய் குமார், உங்கள் பயணம் தமிழர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல். எளிமையான நமது பாரம்பரிய வேர்களிலிருந்து, காலத்தைக் கடந்து நிற்கும் பெருமிதத்திற்கு நீங்கள் வந்தடைந்துள்ளீர்கள். ஒருநாள் உங்களைச் சந்திக்கவும், கடல்கள் கடந்து கொண்டு தாங்கள் கொண்டு சென்றுள்ள உயிர்ப்புமிக்க அந்த உணவைச் சுவைத்திடவும், நான் ஆவலோடு உள்ளேன்.என தெரிவித்துள்ளார் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


