முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா

புதன்கிழமை, 2 ஜூலை 2025      இந்தியா
Helicopter 2024-01-22

Source: provided

புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.

அமெரிக்காவிடம் இருந்து 600 மில்லியன் டாலருக்கு அப்பாச்சி ஏ.ஹெச்.64இ அட்டாக் ஹெலிகாப்டர் வாங்க இந்தியா கடந்த 2020ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. கடந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கும் என இந்தியா எதிர்பார்த்தது. சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக காலதாமதம் ஆன நிலையில் இந்த மாதத்திற்குள் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க இருக்கிறது. அதில் முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தடையும். இந்த ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பிற்காக குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 3 ஹெலிகாப்டர் இந்த வருட இறுதிக்குள் இந்தியா வந்தடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து