எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ். கடந்த 27ம் தேதி திருநெல்வேலி கே.டி.சி. நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கவின் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதி நாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், கவின் கொலை வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பில் நடைபெறவும், கவின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், காதல் விவகாரத்தில் கொலைகள் நடைபெறுவதை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஐ.பினேகாஸ் ஆகியோர் வாதிட்டனர்.
இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பாரபட்சம் இல்லாமலும், ஒருதலை பட்சமாக இல்லாமலும் நடைபெற வேண்டும். காதல் விவகாரக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக இறுதி விசாரணையின் போது முடிவெடுக்கப்படும்” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
அமெரிக்க அதிபர் எச்சரிக்கை எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?
04 Aug 2025நியூயார்க்: ரஷ்யாவிடம் வர்த்தக உறவு வைத்துள்ள இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதன் எதிரொலியாக இந்தி
-
பல்வேறு புதிய சாதனைகளை படைத்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
04 Aug 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது.
தொடர் சமன்...
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடியில் தொழில்துறை மாநாடு: 32,554 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ரூ.2,530 கோடி மதிப்பில் 5 புதிய திட்டங்களும் தொடக்கம்
04 Aug 2025துாத்துக்குடி: முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடியில் நடந்த தொழில் துறை மாநாட்டில், ரூ.32,554 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின
-
சிராஜுக்கு புரூக் புகழாரம்
04 Aug 2025இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
-
போதை பொருள் கடத்தல்: சவுதியில் 8 பேருக்கு மரண தண்டனை
04 Aug 2025ரியாத்: சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பும்ராவின் சாதனையை சமன்செய்த சிராஜ்
04 Aug 2025ஓவல்: சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்.
த்ரில் வெற்றி...
-
டி.ஜி.பி. நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: மதுரை ஐகோர்ட்
04 Aug 2025மதுரை: டி.ஜி.பி. நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
காவிரி ஆற்றில் மோட்ச தீபம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
04 Aug 2025நாமக்கல்: நாமக்கள் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் மோட்ச தீபத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு
04 Aug 2025இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் அமைத்துள்ளது.
-
அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு
04 Aug 2025ஈரான்: ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
-
கேம் சேஞ்சர் ஆக இருப்பேன் என சொல்லிக் கொண்டேன்: சிராஜ்
04 Aug 2025லண்டன்: இன்று (நேற்று) காலை எழுந்தபோது, நான் கேம் சேஞ்சர் ஆக இருப்பேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என ஆட்ட நாயகன் விருது வென்ற சிராஜ் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன்-ரஷ்யா போருக்கு இந்தியா நிதியுதவியா..? ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Aug 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந
-
டெல்லியில் சிபு சோரன் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
04 Aug 2025டெல்லி: டெல்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
-
கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
04 Aug 2025ஜெருசலம்: காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பிணைக்கைதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன்வர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் ப
-
கால்நடைகளுடன் மேய்ச்சல் போராட்டம்: சீமான் மீது வழக்குப்பதிவு
04 Aug 2025தேனி: கால்நடைகளுடன் மேய்ச்சல் போராட்டம் நடத்திய சீமான் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
டெல்லியில் நடை பயிற்சியின் போது மயிலாடுதுறை எம்.பி.யிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலைவீச்சு
04 Aug 2025புதுடெல்லி: மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் இருந்து மர்ம நபர் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-08-2025.
05 Aug 2025 -
டெஸ்ட் தொடரில் சாதித்தது இளம்படை: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி
04 Aug 2025லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
-
முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவு: ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
04 Aug 2025ராஞ்சி: முன்னள் முதல் மந்திரி ஷிபு சோரன் மறைவையொட்டி 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
-
இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்: ஜூரெல் நெகிழ்ச்சி
04 Aug 2025லண்டன்: பிளேயிங் லெவனில் தான் விளையாடுவதை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம் என்று துருவ் ஜூரெல் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் வேதனை
04 Aug 2025சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
-
ஏமன் கடற்பகுதியில் துயரம்: அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 68 பேர் பலி
04 Aug 2025சனா: அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 68 பேர் உயிரிழந்தனர்.
-
விமானத்திற்குள் கரப்பான் பூச்சி: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா
04 Aug 2025மும்பை: நாடுவானில் விமானத்திற்குள் கரப்பான் பூச்சிகள் ஓடியதால் பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா விமான நிறுமனம்.
-
ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம்
04 Aug 2025புதுடில்லி: ராணுவத்தை இழிவுபடுத்துவதா, ராகுலின் ஆதாரமற்ற அறிக்கைகள் பாதுகாப்பு படையினரை சோர்வடைய செய்கிறது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
-
கணவரை பிரிந்து வாழும் முடிவை கைவிட்ட சாய்னா நேவால்
04 Aug 2025ஹைதராபாத்: கணவரை பிரிந்து வாழும் முடிவை சாய்னா நேவால் கைவிட்டுள்ளார்.
நம்பர் 1 வீராங்கனை...