எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : நடந்து முடித்த ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி பல்வேறு வழிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது தெரியவந்துள்ளது.
இந்திய அணி ஆதிக்கம்...
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பெரிய அளவில் பேசப்படும் தொடர்களின் வரிசையில் இணைந்தது. காரணம் இரு அணிகளும் கடுமையாக ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடியதே. இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்று வெற்றி பெற முடியாமல் போனது இங்கிலாந்து அணிக்கு உள்ளுக்குள் கடும் வெறுப்பையும் சோர்வையும் அளித்திருக்கும். ஆனால் இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தியா 1-3 என்று தோற்றிருந்தால் கடும் வருத்தமாகியிருக்கும், ஏனெனில் அனைத்து வகைகளிலும் இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. உதாரணத்திற்கு இந்திய பேட்டர்களின் சராசரி இந்தத் தொடரில் கிட்டத்தட்ட 40-ஐ நெருங்கிய வேளியில் இங்கிலாந்து பேட்டகளின் சராசரி 37.57 என்று இருந்தது.
12 சதங்கள்....
இந்திய அணி 12 சதங்களை அடிக்க, இங்கிலாந்து மொத்தம் 9 சதங்களையே எடுக்க முடிந்தது. இந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் டாப் 6 வீரர்களில் இந்திய அணி வீரர்களே முதல் 4 இடங்களை ஆக்ரமித்துள்ளனர். ஷுப்மன் கில் 754, ராகுல் 532, ஜடேஜா 516, ரிஷப் பண்ட் 479. பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ், டங் ஆகியோர் மட்டுமே இருக்க, இந்திய அணியில் சிராஜ் டாப் இடத்தில் இருக்க, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகிய 4 பவுலர்களும் உள்ளனர்.
84.6% கட்டுக்குள்...
இன்னொரு புள்ளி விவரத்தின்படி, இந்திய பேட்டர்கள் 84.6% இங்கிலாந்து பந்துவீச்சை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். மாறாக இங்கிலாந்து 78.2% தான் இந்திய பவுலர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது. இங்கிலாந்து தங்களது ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறையினால் தப்பி வருவதற்குக் காரணம் தவறான ஷாட்களில் அதிக ரன்களை அவர்கள் எடுத்துள்ளதாக புள்ளி விவரம் நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உறுதியாக ஆடவில்லை...
அதே போல் இரு அணிகளிலும் ஒப்பிடும் போது ஷுப்மன் கில் தன் கட்டுப்பாட்டில் இங்கிலாந்து பவுலர்களை வைத்திருந்தார். அதே போல் ராகுலும் அவருக்கு அடுத்த படியாக இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து பேட்டர்களில் ஜோ ரூட், ஹாரி புரூக்கைத் தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு இந்தியப் பந்து வீச்சை உறுதியாக ஆடவில்லை. இங்கிலாந்து பேட்டர்கள் பந்தை ஆடாமல் விடுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது, அந்த வகையில் அவர்கள் ஹை ரிஸ்க் ஆட்டம் ஆடுவதால்தான் அவர்களால் எட்ஜ் பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டிராவுக்கு ஆட முடியவில்லை.
பின்னடைவு...
ஆகவே ஆஷஸ் தொடரில் அவர்கள் ஆஸ்திரேலிய பிட்ச்களில் கொஞ்சமேனும் பொறுமையைக் கடைப்பிடித்து பந்துகளை தேர்வு செய்து ஆடினாலே தவிர இங்கிலாந்தின் இந்த பாஸ்பால் ஆஷஸ் தொடரில் கடும் பின்னடைவைச் சந்தித்து பிரெண்டன் மெக்கல்லம் பிராண்ட் பாஸ்பால் ஆன கதை அல்பாயுசில் முடியும் என்றே கூற வேண்டியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
ஆசிய கோப்பை தொடர் : இந்தியா-பாக்., போட்டி ரத்து? - யு.ஏ.இ. கிரிக்கெட் வாரியம் பதில்
09 Aug 2025துபாய் : இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைமை இயக்க அதிகாரி கூறியுள்ளார்.
-
இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம்
09 Aug 2025சென்னை, இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
-
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
09 Aug 2025சென்னை, இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த
-
கம்பன் கழக பொன்விழா நிறைவு விழா: தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
09 Aug 2025சென்னை, பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும்,‘வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; இதுதான் கம்பர் கண்ட கனவு’ என்றும் முதல்வர் மு.க.ஸ்
-
சுமார் ரூ.1,650 கோடி செலவில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் : முதல்வா் சித்தராமையா ஆலோசனை
09 Aug 2025பெங்களூரு, : கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.
-
672.52 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள்: அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20,021 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
09 Aug 2025பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20 ஆயிரத்து 21 பேருக்கு ரூ.672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக
-
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நான்தான்: அதிபர் டிரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு
09 Aug 2025நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
-
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: களமிறங்குகிறார் விராட்கோலி?
09 Aug 2025மும்பை : இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
09 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.10) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
குஜராத்: விபத்தில் 4 பேர் பலி
09 Aug 2025காந்திநகர், குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் தீயில் கருகி பலி
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு பட்டுப்புடவையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் : அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
09 Aug 2025அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி உரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றின
-
ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
09 Aug 2025தாம்பரம், தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைவு: ஜப்பானில் மக்கள் தொகை சரிவு
09 Aug 2025டோக்கியோ, ஜப்பானில் குழந்தை பெறறுக்கொள்ள ஆர்வம் காட்டாததால் அந்த நாட்டின் மக்கள் தொகை வேகமாக சரிந்து வருகிறது.
-
இமாசலபிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் பலி
09 Aug 2025சிம்லா, இமாசலபிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
அசாமில் மீண்டும் நிலநடுக்கம்
09 Aug 2025திஸ்பூர், அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி..!
09 Aug 2025மும்பை : நடந்து முடித்த ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி பல்வேறு வழிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது தெரியவந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-08-2025.
10 Aug 2025 -
இன்னிங்ஸ், 359 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து
09 Aug 2025வெல்லிங்டன் : ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
மெஸ்சி, அர்ஜென்டினா அணி வருகை திடீர் ரத்து : கேரள ரசிகர்கள் அதிர்ச்சி
09 Aug 2025திருவனந்தபுரம் : மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் வருகை ரத்து செய்யப்பட்டதால் கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்திய அணி அபார வெற்றி
09 Aug 2025மகளிருக்கான ஆசிய கோப்பை யு-20 கால்பந்து போட்டியில் இந்திய அணி துர்க்மேனிஷ்தானை 7-0 என வீழ்த்தி அசத்தியது.
-
பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை பார்த்து உலகமே வியந்தது: பிரதமர்
10 Aug 2025பெங்களூரூ : ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமி
-
மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு
10 Aug 2025ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Aug 2025டெல்லி : அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
-
பீகார் துணை முதல்வர் பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை : தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
10 Aug 2025பாட்னா : பீகார் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
10 Aug 2025ராஜபாளையம் : தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.