முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      சினிமா
Kathuvakula-Love 2025-08-11

Source: provided

நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு நாள் ரவி திடீரென்று காணாமல் போகிறார். ரவுடி கும்பலில் ஒருவராக ரவியை மீண்டும் கண்டு பிடிக்கிறார் லட்சுமி பிரியா, ஆனால், அவரோ லட்சுமி பிரியாவை கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார். மாஸ் ரவியின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதை பல ஃபிளாஷ் பேக் கலந்து சொல்வதே ‘காத்துவாக்குல ஒரு காதல்’. படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, மென்மையான மற்றும் அதிரடியானவர் என இரண்டு கெட்டப்புகளில் அசத்தியிருக்கிறார். நாயகி லட்சுமி பிரியா திறமையான நடிப்பு மூலம் கவர்கிறார். மற்றொரு நாயகி மஞ்சு நடிப்பும் அசத்தல். கல்லூரி வினோத், சூப்பர் சுப்பராயன் சாய் தீனா ஆதித்யா பாஸ்கர் மற்றும் தங்கதுரை வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. இசைமைப்பாளர்கள் ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசை ஓகே ரகம். மொத்தத்தில், ‘காத்துவாக்குல ஒரு காதல்’ சுமார் ரகமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து