எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டேராடூன் : உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச்சரிவில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 705 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. மலைப்பிரதேசமான உத்தரகண்டில் இயற்கை பேரிடரால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த இயற்கை பேரிடரில் மாநிலத்திற்கான பொருளாதார இழப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
உத்தரகண்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 705 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதேகாலகட்டத்தில், ஒட்டுமொத்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 3500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல்வேறு காலகட்டத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நிலச்சரிவால் மட்டும் 316 பலியும், மேக வெடிப்பு போன்ற அசாதாரண வெள்ளத்தில் சிக்கி 389 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதி தீவிரமான வானிலை சார்ந்த நிகழ்வுகளால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உத்தரகண்ட் முக்கியமான இடத்தில் உள்ளதை இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை பார்த்து உலகமே வியந்தது: பிரதமர்
10 Aug 2025பெங்களூரூ : ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-08-2025.
10 Aug 2025 -
பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்
10 Aug 2025புதுக்கோட்டை : கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
-
பீகார் துணை முதல்வர் பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை : தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
10 Aug 2025பாட்னா : பீகார் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு
10 Aug 2025ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
-
தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
10 Aug 2025ராஜபாளையம் : தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில், மெட்ரோ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
10 Aug 2025பெங்களூரு : பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
10 Aug 2025சென்னை, : அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தனி முத்திரை பதித்தவர்: கல்வியாளர் வசந்திதேவிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
10 Aug 2025சென்னை : சிறந்த கல்வியாளராக தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Aug 2025டெல்லி : அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
-
மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் : அமைச்சர் கே.என்.நேரு உறுதி
10 Aug 2025திருச்சி : இ.பி.எஸ். கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய ஓ.பி.எஸ்.க்கு பா.ஜ.க. அழைப்பு
10 Aug 2025சென்னை : பா.ஜ.க. அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கர்நாடகாவில் தேர்தல் முறைகேடு: விசாரிக்க சித்தராமையா உத்தரவு
10 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் தேர்தல் முறைகேட்டை விசாரிக்க சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
-
3-ம் கட்ட சுற்றுப்பயணம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார் இ.பி.எஸ்.
10 Aug 2025கிருஷ்ணகிரி : எடப்பாடி பழனிசாமி தனது 3-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா
10 Aug 2025சென்னை : தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் : புதிய திட்டத்துக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்
10 Aug 2025புதுடில்லி : 2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
-
ஆபரேஷன் சிந்தூர் வித்தியாசமானது: ராணுவத் தலைமை தளபதி திவேதி
10 Aug 2025சென்னை : ஆபரேஷன் சிந்தூர் நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது.
-
வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
10 Aug 2025புதுடெல்லி : வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பான தங்களது பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
-
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி கோரிக்கை
10 Aug 2025புதுடில்லி : தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் வலியு
-
உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று ரூ.949.53 கோடியில் ரூ.949.53 கோடியில் திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் : ரூ.295.29 கோடி மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்
10 Aug 2025உடுமலை : உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே
-
வாக்கு திருட்டு குற்றச்சாட்டு விவகாரம்: டெல்லியில் இன்று 'இன்டியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணி
10 Aug 2025புதுடெல்லி வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இன்று (ஆகஸ்ட் 11) புதுடெல்லியில் பேரணி நடைபெறவுள்ளது.
-
காஸாவில் சண்டையை நிறுத்துங்கள்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் போராட்டம்
10 Aug 2025காஸா : காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடு
-
மேட்டூர் அணை நிலவரம்
10 Aug 2025மேட்டூர் : நேற்று (ஆக. 10) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது.
-
தமிழகத்தில் ஆக.16 வரை மழை பெய்ய வாய்ப்பு
10 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.11) முதல் ஆக.16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
10 Aug 2025சென்னை : திருப்பூரில் வாய்க்காலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.