எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை ஒட்டி சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டணர். விழாவில் ஆர்.கே செல்வமணி பேசுகையில், புலன் விசாரணை சமயத்தில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன் என்றார். விஜய பிரபாகரன் பேசுகையில், கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தமிழகத்தில் ஆக.16 வரை மழை பெய்ய வாய்ப்பு
10 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.11) முதல் ஆக.16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா
10 Aug 2025டார்வின் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
பாக்., ராணுவ தலைமைத்தளபதி மீண்டும் அமெரிக்கா சென்றார்
10 Aug 2025நியூயார்க் : பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
-
வீட்டுக்கு போனதும் நான் கால்ல விழுகணும்: அஜித் - ஷாலினி வீடியோ வைரல்
10 Aug 2025சென்னை : நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புதிய வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
-
ஆஸி.க்கு தொடருக்குப் பின் ரோகித் சர்மா, கோலி ஓய்வு? - சவுரவ் கங்குலி பதில்
10 Aug 2025கொல்கத்தா : இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ
-
உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று ரூ.949.53 கோடியில் ரூ.949.53 கோடியில் திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் : ரூ.295.29 கோடி மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்
10 Aug 2025உடுமலை : உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே
-
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்
10 Aug 2025சென்னை : கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
சிராஜை புகழ்ந்த வாசிம் அக்ரம்
10 Aug 2025இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.
-
மேட்டூர் அணை நிலவரம்
10 Aug 2025மேட்டூர் : நேற்று (ஆக. 10) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
10 Aug 2025சென்னை : திருப்பூரில் வாய்க்காலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
-
பயணிக்கு அழுக்கான இருக்கை: இண்டிகோ விமான நிறுவனத்துக்கு அபராதம்
10 Aug 2025மும்பை : பயணி ஒருவருக்கு அழுக்கான கறை படிந்த இருக்கையை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
காஸாவில் சண்டையை நிறுத்துங்கள்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் போராட்டம்
10 Aug 2025காஸா : காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடு
-
உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி
10 Aug 2025டேராடூன் : உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
-
35 ஆண்டுகால மோதல் முடிவு வந்தது: அர்மீனியா - அஜர்பைஜான் ஒப்பந்தம்
10 Aug 202535 ஆண்டுகால மோதல் முடிவு வந்தது: அர்மீனியா - அஜர்பைஜான் ஒப்பந்தம்
-
தொடரும் ஆபரேஷன் அகல்: காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
10 Aug 2025ஸ்ரீநகர் : காஷ்மீரில் 10வது நாளாக தொடர்ந்து வரும் 'ஆபரேஷன் அகல்' ராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம்: பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிடுவது கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
10 Aug 2025புதுடில்லி : பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பு இன்றி நீக்கப்பட மாட்டார்கள் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
வாக்கு திருட்டு குற்றச்சாட்டு விவகாரம்: டெல்லியில் இன்று 'இன்டியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணி
10 Aug 2025புதுடெல்லி வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இன்று (ஆகஸ்ட் 11) புதுடெல்லியில் பேரணி நடைபெறவுள்ளது.
-
3 தாய்லாந்து வீரர்கள் காயம்
10 Aug 2025பாங்காக் : தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வருகிறது.
-
ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலம் வென்று சாதனை
10 Aug 2025மாமல்லபுரம் : ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவர் ஓபன் பிரிவில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் .
-
தன்னம்பிக்கையை அதிகரித்த காம்பீரின் வார்த்தைகள் : சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி
10 Aug 2025மும்பை : தான் மனச்சோர்வுடன் இருந்தபோது காம்பீரின் வார்த்தைகள் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார்
-
மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்ட முகமது சிராஜ்; மனம் திறந்த ஆகாஷ்
10 Aug 2025மும்பை : ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவோமா என்பது உறுதியாக தெரியாதபோதும் முகமது சிராஜ் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டார் என்றார்.
-
கென்யாவில் சோகம்: பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி
10 Aug 2025நைரோபி : கென்யாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-08-2025.
11 Aug 2025 -
தருண் விஜய் நடிக்கும் குற்றம் புதிது
11 Aug 2025ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது.
-
மாமரம் திரைவிமர்சனம்
11 Aug 2025காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார்.