முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயன்பாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் : அமைச்சர் சிவசங்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

அரியலூர் : 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த காலங்களில் புதிய டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டுச்சென்றனர். தற்போது அவற்றை நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு அ.தி.மு.க.வுக்கு இருந்தும் செய்யாததை இப்போது செய்வதாக சொல்வது கண்துடைப்பு நாடகம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து