எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.
நிறைவு நாளான நேற்று முன்தினம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ‘அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிராகரிக்க முடியும். கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட தொடங்கினால், மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரியும் ரிட் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்படும்.கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கெடு விதித்து கூறிய தீர்ப்பு சட்டப்படி சரியில்லை என்று கூற அரசியல்சாசன அமர்வுக்கு அதிகாரம் உண்டு’ என்று வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதாடியபோது, ‘கவர்னரின் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக்கொண்டு உத்தரவிட முடியாது. அரசமைப்பு சாசனத்தை சுப்ரீம் கோர்ட்டு திருத்தி எழுத முடியாது’ என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கெடு விதித்த விவகாரத்தில் ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2025.
12 Sep 2025 -
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
மும்பை நகரை பம்பாய் என்று அழைப்பதா? - நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
12 Sep 2025மும்பை : மும்பை நகரை பாம்பே, பம்பாய் என்று அழைப்பதை நிறுத்துங்கள் என்று நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
-
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
12 Sep 2025சென்னை : மழையால் சேதம் அடைந்த நெல் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.
-
நடிகை பாலியல் புகார்: சீமான் மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025டெல்லி, நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சலுகைகள் ரத்து எதிரொலி: அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபட்ச
12 Sep 2025கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வ
-
அயோத்தி ராமர் கோவிலில் மொரீசியஸ் பிரதமர் சாமி தரிசனம்
12 Sep 2025லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் மொரீசியஸ் பிரதமர் சாமி தரிசனம் செய்தார்.
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் நாளிதழ்களின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு
12 Sep 2025சென்னை : நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
2023-ல் நடந்த இனமோதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி இன்று மணிப்பூா் செல்கிறார்: ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்
12 Sep 2025புதுடெல்லி, 2023-ல் நடந்த இனமோதலுக்கு பிறகு முதல்முறையாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமா் மோடி இன்று மணிப்பூா் செல்கிறார்.
-
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது: நாசா
12 Sep 2025வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
-
முதல்வராக தொடர தகுதியற்றவர்: பினராயி விஜயன் மீது காங். கடும் விமர்சனம்
12 Sep 2025திருவனந்தபுரம், கேரள முதல்வராக தொடர தகுதியற்றவர் என்று பினராயி விஜயன் மீது காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
-
மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025புதுடெல்லி : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் ஜனநாயக புரட்சியை சந்திக்க உள்ளோம் : ஆதவ் அர்ஜுனா அறிக்கை
12 Sep 2025சென்னை : விஜய் தலைமையில் ஜனநாயக புரட்சியை சந்திக்க உள்ளதாக ஆதவ் ஜுனா தெரிவித்துள்ளார்.