முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருட்டு உருட்டு திரைவிமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      சினிமா
Scroll-Scroll 2025-09-16

Source: provided

எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ். குடியை விட்டுவிட வலியுறுத்தும் நாயகி ரித்விகா ஸ்ரேயா, காதலனை திருத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாயகி, இறுதியில் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைக்கிறார். அது என்ன என்பதை சமூக அக்கறையோடும், நகைச்சுவையாகவும் சொல்லும் படமே உருட்டு உருட்டு. நாயகன் கஜேஷ் நாகேஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறர். நாயகி ரித்விகா அழகாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாளம்பட்டி சுகி, தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர், சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் ஆகியோர் தங்களின் அனுபவ நடிப்பைக் குறையின்றி செய்திருக்கிறார்கள். அருணகிரியின் இசையில் பாடல்கள் ஓகே.ரகம். எழுதி இயக்கியிருக்கும் பாஸ்கர் சதாசிவம், கிளைமாக்ஸ் மூலம் குடிமகன்களுக்கு ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து