எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டேராடூன் : உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. காலை 10:27 மணிக்கு கர்ணபிரயாக், நாராயண்பாக், தாராலி மற்றும் தேவால் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய அவர்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்த் கிஷோர் ஜோஷி கூறுகையில், நிலநடுக்கத்தின் மையம் சாமோலி அருகே இருந்தது. சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றார். இருப்பினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட டிசம்பரில் 3 மெகா திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம்
29 Nov 2025சென்னை : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், 2-வது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம், 3-வது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டங்களை 3 மெகா திட்டங்களை செயல்படுத
-
இன்று மாலை தமிழகத்தை நெருங்குகிறது டித்வா புயல் : கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”
29 Nov 2025சென்னை : இன்று மாலை தமிழகத்தை நெருங்குகிறது டித்வா புயல் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்
-
டித்வா புயல் வலுவிழக்கும்
29 Nov 2025சென்னை, டித்வா புயல் நேற்று மாலைக்குள் வலுவிழக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டிட்வா புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது: - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
29 Nov 2025சென்னை, டிட்வா புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
-
ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் 3 பேர் பலி
29 Nov 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பீகார் தேர்தல் தோல்வி: ராகுல் காந்தி திடீர் ஆலோசனை
29 Nov 2025பாட்னா : பீகார் தேர்தல் தோல்வியடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை நடத்தினார்.
-
அதிகமான வரி வருவாயைத்தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: முதல்வர்
29 Nov 2025சென்னை : அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மத்திய பா.ஜ.க.
-
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
29 Nov 2025சென்னை : டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
-
முதல் ஒருநாள் போட்டி: இந்திய-தெ.ஆப்பிரிக்க அணிகள் ராஞ்சியில் இன்று பலப்பரீட்சை
29 Nov 2025ராஞ்சி : முதல் ஒருநாள் போட்டயில் இந்தியா-தெ.ஆப்பிரிக்கா அணிகள் ராஞ்சியில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் கில், ஸ்ரேயாஸ் மீண்டும் களத்திற்கு திரும்புவது எப்
-
ஆஸ்திரேலியா: இளம்பெண் சுறா தாக்கி பலி
29 Nov 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்த இளம்பெண்ணை தாக்கிய சுறா மீன் உடனடியாக கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
-
கடந்த 4 மாதங்களாக நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்திய புலி சிக்கியது
29 Nov 2025நீலகிரி : நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது.
-
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 12 டன் நிவாரண பொருட்களை அனுப்பிது இந்தியா
29 Nov 2025கொழும்பு, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 12 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டியது
29 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் அதிகரித்து விற்பனையானது.
-
புயல் காரணமாக இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் 150 பேரை பத்திரமாக மீட்டு கொண்டு வர நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
29 Nov 2025சென்னை : புயல் காரணமாக இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் 150 பேரை பத்திரமாக மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.
-
தாய்லாந்தில் கனமழைக்கு 145 பேர் பலி
29 Nov 2025பாங்காக், தாய்லாந்தில் கனமழைக்கு 145 பேர் உயிரிழந்த நிலையில் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: வங்காளதேசத்தினர் 12 பேர் கைது
29 Nov 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக தங்கிருந்த வங்காளதேசத்திரை போலீசார் கைது செய்தனர்.
-
வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ரஜினிக்கு அண்ணாமலை வாழ்த்து
29 Nov 2025சென்னை, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினி காந்திற்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
-
முதல்வர் பதவி விவகாரத்தில் கட்சி மேலிடம் உரிய முடிவை எடுக்கும் : டி.கே.சிவக்குமார் பேட்டி
29 Nov 2025பெங்களூரு : முதல்வர் மாற்றம் விவகாரத்தில் கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை ஒருநாள் போட்டிக்கு கோலி, ரோகித் சர்மாவை தேர்வு செய்வது குறித்து பி.சி.சி.ஐ. விரைவில் ஆலோசனை
29 Nov 2025ராஞ்சி : ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க பிசிசிஐ ஆலேசனை மேற்கொள்ள உள்ளது.
-
3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் சாதம்: ரோகித்தின் சாதனையை தகர்த்த ஆயுஷ்
29 Nov 2025மும்பை : 3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் என்ற ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை உடைத்துள்ள மாத்ரே புதிய சாதனை படைத்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள நிறைவேற்றம் : மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்
29 Nov 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்ருதிஹாசன் திடீர் சந்திப்பு
29 Nov 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்ருதிஹாசன் திடீர் சந்தித்து பேசினர்.
-
காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 1 வரை பயிர்க்காப்பீடு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி
29 Nov 2025சென்னை : வரும் 1-ம் தேதி (நாளை) வரை பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சிவில் - ராணுவ இணைப்பிற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
29 Nov 2025டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் 100-வது பொது அறக்கட்டளை பாடநெறியின் நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை
-
எனது தந்தை உயிருடன் உள்ளாரா? - ஆதாரத்தை வெளியிட பாக். அரசுக்கு இம்ரான்கான் மகன் காசிம் கோரிக்கை
29 Nov 2025லாகூர் : தனது தந்தை உயிருடன் உள்ளாரா? என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கானின் மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.


