முகப்பு

இந்தியா

ramnath-kovind-2021-08-14

ஓ.பி.சி. இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்: மத்திய அரசின் அரசிதழிலும் வெளியீடு

20.Aug 2021

இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரிப்பதற்கு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன ...

Rahul 2021 08 20

77-வது பிறந்த நாள்- ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் மரியாதை

20.Aug 2021

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை ...

Children s Vaccine 2020 07

சிறார்களுக்கான தடுப்பூசி சோதனை நடத்த ஜான்சன் நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

20.Aug 2021

இந்தியாவில் தாங்கள் தயாரித்த சிறார்களுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ...

Kashmir 2021 07 16

காஷ்மீரில் என்கவுண்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

20.Aug 2021

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு ...

Modi 2021 07 12

பயங்கரவாத அமைப்புகளால் சிறிது காலம்தான் ஆதிக்கம் செலுத்த முடியும்: பிரதமர் மோடி பேச்சு

20.Aug 2021

பயங்கரவாத அமைப்புகளால் சிறிது காலத்திற்கு மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் அதன் இருப்பு நிரந்தரமல்ல என்றும் பிரதமர் ...

Vaccine-doses 2021 08 20

இதுவரை 57.22 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்

20.Aug 2021

நாட்டில் இதுவரை மொத்தம் 57.22 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இந்தியாவில் ...

Taj-Mahal 2021 08 20

தாஜ் மஹால் இன்று முதல் திறப்பு: இரவு நேரத்திலும் பார்வையிடலாம்

20.Aug 2021

தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா ...

India-Corana 2021 08 20

இந்தியாவில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

20.Aug 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.நாட்டில் கொரோனா 2-வது அலையில் கொரோனா ...

child-kerala-vacine 2020 07

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயார்: கேரள அரசு

19.Aug 2021

திருவனந்தபுரம்: குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த கேரள அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ...

Cbi 2020 07-18

மே. வங்க தேர்தல் வன்முறை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

19.Aug 2021

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் நேற்று ...

Jaisankar 2020 07-18

ஆப்கனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கே முன்னுரிமை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

19.Aug 2021

புது டெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கே முன்னுரிமை ...

Ramnath-Govind 2021 07 23

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை அறுவை சிகிச்சை

19.Aug 2021

புது டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.டெல்லியில் ஜனாதிபதி ...

rajemdrabalaji 2020 07-18

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு

19.Aug 2021

புது டெல்லி: வழக்கு விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் ...

covid vaccine 2020 07-18

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர அனுமதி தெலுங்கானா அரசு அறிவிப்பு

19.Aug 2021

திருமலை: தெலுங்கானாவில் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்க அரசு ...

Pondi-college-2021-08-19

புதுவை மத்திய பல்கலை.யில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு

19.Aug 2021

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை மற்றும் பி.எச்.டி ஆகிய படிப்புகளுக்கு ...

rat-2021-08-19

எலிகளிடம் பரவும் 3 வகை கொரோனா வைரஸ்கள்: மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்

19.Aug 2021

கொரோனா வைரசுகள் உருமாற்றம் அடைந்து புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அதில் சில வகை வைரசுகள் அதிகம் வீரியம் கொண்டதாக மாறி ...

icmr-2021-08-19

2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் டெல்டா வைரஸ் பாதிக்கும் : ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்

19.Aug 2021

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் டெல்டா வகை வைரஸ் பாதிக்கும் என ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல் ...

Covshield-vaccine-2021-08-1

6 மாதம் கழித்து கோவிஷீல்டு 3-வது டோஸ் செலுத்தி கொள்ளுங்கள்: சீரம் தலைவர் ஆதர் பூனவாலா வேண்டுகோள்

19.Aug 2021

கோவிஷீல்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 6 மாதம் கழித்து 3-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என அதை ...

Raj-Kundra-2021-08-19

ஆபாச பட வழக்கு: ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

19.Aug 2021

ஆபாச பட வழக்கில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய மும்பை ஐகோர்ட்டு இடை கால தடை விதித்துள்ளது.மாடல் அழகிகளை படத்தில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: