முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Image Unavailable

சாத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு அமைச்சர் நன்றி

10.Aug 2011

  சாத்தூர், ஆக.10 -  சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெம்பக்கோட்டை, குகன்பாறை, செவல்பட்டி, ஆலங்குளம் பகுதிகளில் 50 -க்கும் மேற்பட்ட ...

Image Unavailable

இலவச மாடுகள் - ஆடுகள் பெற தகுதியானவர்கள் யார்?

10.Aug 2011

  சென்னை, ஆக.10 - தமிழக அரசு இலவசமாக வழங்கும் கறவை மாடுகள், ஆடுகள் பெற தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா ...

Image Unavailable

சமச்சீர் புத்தகங்கள் தாமதம் இல்லாமல் வழங்கப்படும்

10.Aug 2011

  சென்னை, ஆக.10 - சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே ...

Image Unavailable

தமிழக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்: முதல்வர்

10.Aug 2011

  சென்னை, ஆக.10 - தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் சிலர் தங்கள் தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ...

Image Unavailable

கல்விக் கட்டண நிர்ணய குழு தலைவர் நியமனம்

10.Aug 2011

சென்னை,ஆக.10 - தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழுவின் புதிய தலைவராக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு ...

Image Unavailable

ஒகனேக்கல் குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடியும்

10.Aug 2011

  சென்னை,ஆக.10 - ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் முடிக்கப்படும். 2012  ல் முதல்வர் ஜெயலலிதா அதை தொடங்கி வைப்பார் என்று ...

Image Unavailable

எஸ்ஸார் கோபியிடம் விடிய-விடிய போலீசார் விசாரணை

10.Aug 2011

  மதுரை,ஆக.10 - பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திமுக பிரமுகர் எஸ்ஸார் கோபியை காவலில் எடுத்து போலீசார் ...

Image Unavailable

சத்தியமூர்த்தி பவனில் மோதல்: ஜி.ஏ.வடிவேலு கைது

10.Aug 2011

  சென்னை, ஆக.10 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு எதிராக ஜி.ஏ.வடிவேலு தலைமையில் காங்கிரஸ் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது.   ...

Image Unavailable

சமச்சீர் கல்வி வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

10.Aug 2011

  புதுடெல்லி, ஆக.10 - தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ...

Image Unavailable

மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் வரவில்லை: முதல்வர்

10.Aug 2011

  சென்னை, ஆக.10 - மாநில அரசு கோரிய ரூ.2 லட்சத்து 50 ஆயிரமம் கோடி ரூபாய் நிதியை பற்றி மத்திய அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. எந்த ...

Image Unavailable

நீதிமன்றம் உத்தரவுப்படி சமசீர் கல்வியை அமுல்படுத்துவோம்

10.Aug 2011

  சென்னை, ஆக.10 - உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று ...

Image Unavailable

சங்கரன்கோவில் ஆடித்தபசு தேரோட்டம் விமர்சையாக நடந்தது

10.Aug 2011

சங்கரன்கோவில் ஆக-10 -  சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் நேற்று ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ...

Image Unavailable

``ஆரக்ஷன்'' இந்தி படத்தை வெளியிட தடை

8.Aug 2011

  சென்னை, ஆக.9 - நடிகர் அமிதாப்பச்சன் நடித்த ஆரக்ஷன் இந்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னைஐகோர்ட் ...

Image Unavailable

சென்னை நகரை தூய்மையாக்க சிறப்பு தூய்மை திட்டம்

8.Aug 2011

  சென்னை, ஆக.9 - சென்னை நகரில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் அசுத்தமான நீரை 3 மாத காலத்திற்குள் வெளியேற்ற சிறப்பு தூய்மை திட்டம் ...

Image Unavailable

உச்சநீதிமன்ற ஆணைப்படி நடப்போம்: முதல்வர் பதில்

8.Aug 2011

சென்னை, ஆக.9 - சமச்சீர் கல்வி விவகாரத்தில் மாற்று கருத்து கிடையாது. உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதன்படி இந்த மாநில அரசு ...

Image Unavailable

அ.தி.மு.க. பொதுச் செயலாளர்தான் முதலில்... ஜெயலலிதா பேச்சு

8.Aug 2011

சென்னை, ஆக.9 - நான் இருக்கிற வரை நான்தான் அ.தி.மு.க.பொதுச் செயலாளர் அதன்பிறகுதான்  தமிழக முதல்வர் என்று ஜெயலலிதா கூறினார். நேற்று ...

Image Unavailable

எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வறை: முதல்வர் திறந்துவைத்தார்

8.Aug 2011

சென்னை, ஆக.9 - தமிழக சட்டசபை வளாகத்தில் புனரமைக்கப்பட்ட ஓய்வறையை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் ...

Image Unavailable

கருணாநிதி நல்ல புத்தகத்தை படிக்க முதல்வர் அறிவுறுத்தல்

8.Aug 2011

  சென்னை, ஆக.9 - முன்னாள் முதல்வர் குடும்ப பத்திரிகையை படிப்பதைவிட நல்ல புத்தகத்தை படிக்க நேரம் செலவிடலாம் என்று முதல்வர் ...

Image Unavailable

அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவின் செல்லபிள்ளைகள்

8.Aug 2011

  சென்னை, ஆக.9 - 1 1/2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்று ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார். நேற்று ...

Image Unavailable

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல்

8.Aug 2011

  சென்னை, ஆக.9 - முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை யில் 2011-2012 ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony