முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Image Unavailable

திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள வஃபுவாரிய நிலம் மோசடி

23.Jul 2011

  திருவண்ணாமலை, ஜூலை.23 - திருவண்ணாமலை அருகே வக்புக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து வீட்டு மனையாக்கி விற்பனை ...

Image Unavailable

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராஷ்ட்டிரிய ஜனதா தளம் பாராட்டு

23.Jul 2011

  சிதம்பரம், ஜூலை.23 - இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ...

Image Unavailable

கதர் விற்பனையை அதிகரிக்க அமைச்சர் அறிவுரை

23.Jul 2011

  மதுரை,ஜூலை.23 - கதர் துணிகள் விற்பனையை இந்தாண்டு அதிகரித்து லாபத்தை அரசுக்கு ஈட்டித்தர வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ...

Image Unavailable

போலீஸ் காவலில் பொட்டு சுரேஷ் - தளபதி

23.Jul 2011

  மதுரை,ஜூலை.23 - நில மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி, தலைமை செயற்குழு ...

Image Unavailable

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணிகள் குறித்து ஆய்வு

23.Jul 2011

  சேலம் ஜூலை.23​- சேலம் சூப்பர் ஸ்பெஷாட்டி மருத்துவமனையை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி ...

Image Unavailable

தி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு அதிகம்: ஜி.ராமகிருஷ்ணன்

23.Jul 2011

  சென்னை, ஜூலை. 23 - சுதந்திரத்துக்குப்பிறகு எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் நில அபகரிப்பு அதிகமாக ...

Image Unavailable

உரத்தில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

23.Jul 2011

  கோவை, ஜூலை. 23 - விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களில் கலப்படம் செய்யும் நிறு வனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

Image Unavailable

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற தீர்மானம்

23.Jul 2011

  சென்னை, ஜூலை.23 - டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி ...

Image Unavailable

ஸ்பெக்ட்ரம்: ப.சிதம்பரம் மீதும் சந்தேகம் - நல்லக்கண்ணு

23.Jul 2011

  திருவள்ளூர், ஜூலை.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் ...

Image Unavailable

வைகோ தலைமையில் ஆக.17-ல் உண்ணாவிரதம்

23.Jul 2011

  சென்னை, ஜூலை.23 - முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில், கேரள அரசின் அக்கிரமபோக்கை கண்டித்து மதுரையில் ஆக.17-ம் தேதி வைகோ தலைமையில் ...

Image Unavailable

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம்

23.Jul 2011

  திருப்பரங்குன்றம்,ஜூலை.23 - முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ...

Image Unavailable

மருத்துவ சேர்க்கை: அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவு தேர்வு

23.Jul 2011

  புது டெல்லி,ஜூலை.23 - மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு தழுவிய அளவில் பொது நுழைவு தேர்வு நடத்த ...

Image Unavailable

தருமபுரி அரசு சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

23.Jul 2011

  தருமபுரி,ஜூலை.23 - தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை ...

Image Unavailable

மம்முட்டி - மோகன்லால் வீடுகளில் சோதனை

22.Jul 2011

  கொச்சி,ஜூலை.23 - நடிகர்கள் மோகன்லால் மம்முட்டி ஆகியோர்களின் கொச்சி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் ...

Image Unavailable

விருதுநகர் மாவட்டத்தில் 200 ஏக்கர் நில மோசடி

22.Jul 2011

  விருதுநகர்,ஜூலை.23​- விருதுநகர் மாவட்டத்தில் 200 ஏக்கர் நில மோசடி செய்ததாக 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதுபற்றிய விபரம் ...

Image Unavailable

மாற்றுத் திறனாளிகளுக்கு டிசம்பர் 3-ந் தேதி ஊதியத்துடன் விடுமுறை

22.Jul 2011

சென்னை, ஜூலை.23 - ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது அரசு மற்றும் அரசு ...

Image Unavailable

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது ஆவாரா?

22.Jul 2011

  திருச்சி--ஜூலை.23 - திருச்சியில் ரூ.30கோடி மதிப்புள்ள ஹோட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்நேரு, திருச்சி துணை ...

Image Unavailable

நில மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை

22.Jul 2011

நெல்லை ஜூலை-22 - நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு மீண்டும் முனைப்புடன் செயல்படுத்தவேண்டும் ...

Image Unavailable

இளைய தலைமுறையின் தலைவர் ஜெயலலிதா: வி.பி.கலைராஜன்

22.Jul 2011

  சென்னை, ஜூலை.22 - இளைய தலைமுறையின் தலைவராக விளங்குபவர் ஜெயலலிதா என்று வி.பி.கலைராஜன் புகழாரம் சூட்டினார். ஸ்ரீ சங்கர்லால் ...

Image Unavailable

தயாநிதிக்கு தொலைத் தொடர்பு ஊழியர்கள் போர்க்கொடி

22.Jul 2011

  நெல்லை ஜூலை-22 - தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் தொலைத்தொடர்பு துறைக்கு இழப்பீடு செய்த தொகை ரூ.440 கோடியை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony