எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
நடிகர் மதன்பாப் காலமானார்
02 Aug 2025சென்னை : திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப் உடல்நலக்குறைவால் காலமானார்.
-
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர்..?
02 Aug 2025மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர்...
-
ஆப்கன் வீரர் 43 பந்தில் 153 ரன்கள்
02 Aug 2025இங்கிலாந்தில் இ.சி.எஸ். டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்போர்டு அணியும் மோதின.
-
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இ.பி.எஸ். வழிபாடு
02 Aug 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழிபாடு செய்தார்.
-
டக்கெட்டை வழியனுப்பிய ஆகாஷ் தீப்: விமர்சித்த இங்கிலாந்து பயிற்சியாளர்
02 Aug 2025லண்டன் : டக்கெட்டை வழியனுப்பிய விவகாரத்தில் ஆகாஷ் தீப்பை இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளரான மார்கஸ் டிரெஸ்ட்கோதிக் விமர்சித்துள்ளார்.
-
சதம் விளாசிய ஜெய்ஸ்வால்: வலுவான நிலையில் இந்தியா
02 Aug 2025லண்டன் : ஜெய்ஸ்வால் சதத்தால் ஓவல் டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து முன்னிலை...
-
ஜோ ரூட்டை வம்பிழுப்பது எங்களது திட்டத்தில் இருந்தது: பிரசித் கிருஷ்ணா
02 Aug 2025லண்டன் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுள் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
-
சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி: சென்னை அணியில் நடராஜன்?
02 Aug 2025சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியில் நடராஜன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
-
ரஷ்யாவில் 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத்தொடங்கிய எரிமலை
03 Aug 2025மாஸ்கோ : 500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது, ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
ஓவல் டெஸ்ட்டில் டி.ஆர்.எஸ். சர்ச்சை: இங்கி. அணிக்கு உதவினாரா கள நடுவர்?
02 Aug 2025லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.
-
ஆசிய கோப்பையா-டெஸ்ட் தொடரா? - பும்ரா தேர்வு குறித்து அகர்கர், கவுதம் காம்பீர் இறுதி முடிவு
02 Aug 2025மும்பை : பும்ராவை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா?
-
யாரைக் கட்டிப்பிடிப்பேன்? - பும்ராவிடம் சிராஜ் கேள்வி
02 Aug 2025லண்டன் : நான் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த பின் யாரைக் கட்டிப்பிடிப்பேன் பும்ராவிடம் கேட்டதாக சிராஜ் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் மாயமான இந்தியர்கள் 4 பேர் மரணம் : போலீசார் தீவிர விசாரணை
03 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மாயமான 4 இந்தியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
-
இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம் - ஹமாஸ்
03 Aug 2025காசா : பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம் என்று ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-08-2025.
03 Aug 2025 -
காசாவில் தொடரும் துயரம்; கூட்ட நெரிசலில் 48 பேர் பலி
03 Aug 2025ஜெருசலேம் : காசா உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்தனர்.
-
2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை: தமிழ்நாடு அரசு
03 Aug 2025சென்னை : 2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக ட்ரம்ப் ஆருடம்
03 Aug 2025வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இனி வாங்காது என கேள்விப்பட்டேன், அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.
-
5.4 ரிக்டர் அளவில் பாகிஸ்தானின் நிலநடுக்கம்
03 Aug 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.
-
தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு இ.பி.எஸ். மரியாதை
03 Aug 2025சென்னை : விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
துப்பாக்கி முனையில் சென்னையில் பிரபல ரவுடி கைது
03 Aug 2025சென்னை : 5 கொலை உட்பட 22 குற்ற வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி காதுகுத்து ரவி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
-
இந்தோனேசியாவில் 20 கி.மீட்டர் உயரம் வெடித்து சிதறிய எரிமலை : விமானங்கள் பறக்க தடை
03 Aug 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உ.பி.யில் கால்வாயில் கார் கவிழ்ந்து 11 பேர் பரிதாப பலி
03 Aug 2025லக்னோ : உத்தர பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: இன்டியா கூட்டணி 7-ம் தேதி ஆலோசனை
03 Aug 2025ஜம்மு : பீகார் சட்டசபை தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக வருகிற 7-ம் தேதி இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடப்பதாக பரூக் அப்துல்லா கூறியுள்ளார்
-
கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை: ஓ.பி.எஸ். எச்சரிக்கை
03 Aug 2025சென்னை : கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளார்.