முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 14 ஜூன் 2021

Gomatiamman 2021 05 13

  • கண்டனூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருவீதியுலா.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலி பவனி.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவாரம்பம்.
  • திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்: