முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021

Gomatiamman 2021 05 13

  • திருநெல்வேலி,மதுரை,திருப்பரங்குன்றம்,இராஜபாளையம் ஆனி உற்சவாரம்பம்.
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.
  • பட்டீசுவரம் தேனுபுரீசுவரர் முத்துப்பந்தல் அருளிய லீலை. 
  • இராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதர் உற்சவாரம்பம்.
  • திருநெல்வேலி நெல்லையப்பர்,திருக்கோளக்குடி கண்டதேவி,காணாடுகாத்தான் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்.
  • மதுரை,திருப்பரங்குன்றம்  ஊஞ்சல் உற்சவம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனம் 

இதை ஷேர் செய்திடுங்கள்: