முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021

Gomatiamman 2021 05 13

  • திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதர் காட்சி.
  • மதுரை,திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்சவ சேவை.
  • திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள்  சேசவாகனத்தில் புறப்பாடு.
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தாவரணம் இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா,இரவு புஷ்ப சப்பரத்தில் பவனி.
  • கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: