முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022

  • சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.
  • திருநெல்வேலி நகரம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி.
  • திரிசிராமலை தாயுமானவர் விடாயாற்று, குதிரை வாகனத்தில் புறப்பாடு. 
  • காரைக்குடி கொப்புடையம்மன் நாயகி வெள்ளி ரிசப சேவை.
  • திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் சப்தாவர்ணம், 
  • திருவள்ளுர் வீரராகவப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் பவனி.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் காலை சப்தாவர்ணம், இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.
  • காஞ்சிபுரம் வரதராஜர் காலை கருடன் வாகனம் இரவு அனுமார் வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony