முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 19 மே 2022

thirupathi

  • காஞ்சிபுரம் வரதராஜர்ப் பெருமாள்,உபய நாச்சியார்களுடன் ரதம்.
  • சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கண்ணாடி பல்லக்கில். பவனி.
  • திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு  புஷ்பாங்கி சேவை.
  • காரைக்குடி கொப்புடையம்மன் தெப்பம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!