முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023

Meenakshi-Amman

  • மதுரை மீனாட்சி செக்கநாதர் சுவாமி, அம்பாள் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.
  • திருவிடைமருதூர், திருப்புடைமருதூர், திருநெல்வேலி கோவில்களில் சிவபெருமான் உற்சவம்.
  • சூரியனார் கோவில ்சிவபெருமான் புறப்பாடு. திருப்பரங்குன்றம் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு தங்கமயில் வாகனம்
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவம்
  • பைம்பொழில் முருகப்பெருமான் உற்சவம், தந்த பல்லக்கில் பவனி.
  • குற்றக்குடி முருகப்பெருமான் உற்சவம், வெள்ளி கேடயத்தில் புறப்பாடு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony