முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 30 மே 2023

Nellaiyapur 2023-05-29

 • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வேணுவனநாதர் சுவேதகேது இராஜாவுக்கு மிருத்யுவைத்திரஸ்கரித்து காணாதிபத்யத்தை கொடுத்தல்.
 • திருப்பாப்புலியூர் கைலாச வாகனம். இரவு திருக்கல்யாணம்.
 • மாயவரம் மாயூரநாதர் திருக்கல்யாணம்.
 • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடம்.
 • திருவாடானை ஆதிரத்தினேசுவரர் இந்திர விமானம்.
 • நயினார்கோவில் சுவாமி கைலாச வாகனம்.
 • காளையார்கோவில் சிவபெருமான் பொய் பிள்ளையை மெய் பிள்ளையாக்குதல்.
 • உத்தர்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
 • ஆழ்வார்திருநகரி வெள்ளி சந்திர பிரபையில் புறப்பாடு.
 • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் காளிங்க நர்த்தனம்.
 • மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி பூம்பல்லக்கு.
 • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் சுவர்ண கருட வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 6 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 3 days ago