முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 29 பெப்ரவரி 2024

thirupathi new

  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாஞ்சலி சேவை. 
  • கோவை கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளி குதிரை வாகனத்தில் பவனி. 
  • காங்கேயம் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம். 
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. 
  • திருவாரூர், வேதாரண்யம் இத்தலங்களில் சிவபெருமான் திருவீதியுலா. 
  • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். 
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்