முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024

madurai-kovil

  • மதுரை மீனாட்சி திக் விஜயம்.
  • தூத்துக்குடி நடராஜர் பச்சை சாற்றி புறப்பாடு,பகல் நடன சேவை இரவு சுவாமி குதிரை வாகனம்,அம்பாள் கிளி வாகனம்.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடாயாற்று.
  • சங்கரன் கோவில் பிரம்மாசருத்திராச விஸ்ணு வாம்ச தரிசனம்.
  • திருப்பணந்தல் சிவபெருமான் திருக்கல்யாணம்.
  • திருத்தணி சிவபெருமான் ரதம்.
  • திருவள்ளூர் வீரராகவர் வேணுகோபாலன் திருக்கோலம்.
  • திருவையாறு சிவபெருமான் மின்விளக்கு அலங்கார கோ ரதத்தில் பவனி.
  • திருஉத்திரகோசமங்கை மங்களேசுவரி தபசு,சுவாமி விருசப சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்