முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 18 மே 2024

  • மதுரை கூடலழகர் காலை பல்லக்கு,இரவு ஆஞ்சநேயர் சிம்ம வாகனம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் காலை பர வாசுதேவ சேவை,இரவு தங்க கருட வாகனம்.
  • சிவகாசி விஸ்வநாதர் ரதம்,இரவு பூச்சப்பரம் 
  • திருமோகூர் காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை.
  • மாயவரம் மயூரநாதர் கைலாச வாகனம்.
  • திருவாடானை ஆதிரத்தினேசுவரர்,நயினார்கோவில் நாகநாதர்,திருப்பத்தூர் திருத்தணிநாதர் தலங்களில் வெள்ளி ரிசப வாகனம்.
  • பழனி ஆண்டவர் காமதேனு வாகனம்.
  • மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பால்குட பூக்குழி விழா.
  • நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி காலை பல்லக்கு,இரவு அன்ன வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்