முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 20 மே 2024

  • நான்குநேரி இராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையார் தர்மசாஸ்தா வருசாபிசேகம்.
  • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம். இரவு யானை வாகனம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் காலை கன்றால் மேய்ந்த சேவை.
  • காளையார்கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கு.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் காலை அப்பன் சன்னதியில் எழுந்தருளி தவழும் கண்ணன் அலங்கார காட்சி.
  • திருமோகூர் காளமேகப்பெருமாள் வைர சப்பரத்தில் பவனி.
  • நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி காலை பல்லக்கு. இரவு அன்ன வாகனம்.
  • மாயவரம் மாயூரநாதர் குதிரை வாகனம்.
  • மதுரை கூடலழகர் சேஷ வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்