முகப்பு

தினம் ஓர் சிந்தனை: கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே

Quote-7

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்று விடும். கண்ணை திறந்து பார். நீ அதை வென்றுவிடலாம். -அப்துல் கலாம்

இதை ஷேர் செய்திடுங்கள்: