எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"அர்த்தநாரி"
"அர்த்தநாரி"
விஜய சாந்திக்குப் பெருமை சேர்க்கும் அருந்ததியின் அர்த்தநாரி
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி . கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குனர் பாலாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றியவர் இவர்.
படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி " அர்த்தநாரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மை சம்பவங்கள் எனக்கு பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன .
இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் . இது வழக்கமான அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிக கஷ்டமான ஒன்று.. இந்த கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத் தயார் செய்து கொண்டேன்.
துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது ? ட்ரிக்கரை எப்படி அழுத்துவது என்பது வரை எல்லாமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரியிடம் இரண்டு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
சண்டைக்காட்சிகளில் ஒரு நிஜ போலீஸ் வீராங்கனை போலவே குதிப்பது , உதைப்பது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக , சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன் . அவை எல்லாம் மிக சிரமமாக இருந்தாலும் இன்டரஸ்டிங்காகவும் இருந்தது . இப்படி 'இந்தப் படத்துக்குத் தேவையான சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி, டான்ஸ் காட்சிகளிலும் நான் பொருத்தமான முறையில் கற்றுக் கொண்டு நடிக்க வேண்டும்' என்பதில் இயக்குனர் ரொம்பவும் உதுதியாக இருந்தார் .காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் அப்படி. அது மட்டுமா?
இந்த கேரக்டரை நான் மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக The Blue Steel, The Bone Collector, and Mardhani ஆகிய படங்களையும் பார்க்க வைத்தார். அந்தப் படங்களை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சக்தியே வந்தது என்ற உண்மையை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
இப்போது அர்த்தநாரி படத்தை முழு மையாகப் பார்த்த போது எனக்குள் வந்த அந்த சக்தி அப்படியே நினைத்து விட்டது போலவே உணர்கிறேன். படத்தில் நடிக்கும்போது எனது கணுக்கால் முட்டியில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அப்போது பட யூனிட் என்மீது காட்டிய அக்கறையையும் , துணிச்சலான நடிப்புகாகக் கொடுத்த பாராட்டையும் பார்த்த போது அந்த வலி பறந்தே போனது .
இப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் கிடைத்ததற்காக கடவுளுக்கும் இயக்குனருக்கும் என்றென்றும் நான் நன்றி சொல்ல வேண்டும் . . சின்ன வயசிலிருந்தே நான் விஜய சாந்தியின் தீவிர ரசிகை . இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரும் நடித்திருக்கும் ஆக்க்ஷன் காட்சிகளும் , விஜய சாந்தி மேடத்துக்கு அவரது ரசிகையான நான் சேர்க்கும் பெருமையாகவே இருக்கும் என்று மனப் பூர்வமாக நம்புகிறேன் " என்கிறார் அருந்ததி .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்
23 Apr 2025ஜெருசலேம் : காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இரு
-
காஷ்மீர் தாக்குதலில் தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் மறுப்பு
23 Apr 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலையாறு, நல்லாறு விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி பலி
23 Apr 2025கர்னால் (ஹரியானா) : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் , திருமணமாகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகார
-
இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல்
23 Apr 2025கொழும்பு : இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி
23 Apr 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷ்யா கண்டனம்
23 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்கா, ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
23 Apr 2025ஸ்ரீநகர் : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என்று
-
தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதல் இல்லை: கவர்னர் மாளிகை விளக்கம்
23 Apr 2025சென்னை : துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
-
6.0 ரிக்டர் அளவில் துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்
23 Apr 2025அங்காரா : துருக்கியில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை வரும் மே 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
23 Apr 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு
-
டெல்டா பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் பிரதமருக்கு சொல்லியனுப்பிய செய்தி
23 Apr 2025ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
23 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
-
கொடியேற்றத்துடன் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
23 Apr 2025தஞ்சை : உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
23 Apr 2025புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
4.3 ரிக்டர் அளவில் குஜராத்தில் நிலநடுக்கம்
23 Apr 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மதுரை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Apr 2025மதுரை : சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
புனித பீட்டர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி
23 Apr 2025ரோம் : போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் டொனால்டு டிரம்ப்
23 Apr 2025வாஷிங்டன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
-
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்.
-
இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
23 Apr 2025இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
-
காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவிடம் நிலைமையை கேட்டறிந்தார் ராகுல்
23 Apr 2025ஸ்ரீநகர் : பெஹல்காமின் தற்போதைய நிலைமையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
-
பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா: கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்
23 Apr 2025லக்னோ : பாராட்டிப் பேச விரும்பிய லக்னோ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற டில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருக
-
விஸ்டன் சாதனை புத்தகத்தில் இடம்: பும்ரா, மந்தனாவுக்கு கவுரவம்
23 Apr 2025புதுடெல்லி : விஸ்டன் சாதனை புத்தகத்தில் பும்ரா, மந்தனா இடம்:பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் பைபிள்...