எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“நெருப்புடா” படத்துவக்கம்
“நெருப்புடா” படத்துவக்கம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய, நடிகர் விக்ரம் பிரபு, “ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்” (First Artist) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.
இதன் முதல் தயாரிப்பாக “நெருப்புடா” என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில், அவர் ஒரு தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை, “சந்திரா ஆர்ட்ஸ்” (Chandaraa Arts) மற்றும் “சினி இன்னோவேஷன்ஸ்” (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
1. இயக்குனர் : B. அசோக் குமார்
2. ஒளிப்பதிவாளர் : R.D. ராஜசேகர்
3. இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன்
4. கலை இயக்குனர் : M. பிரபாகரன்
5. எடிட்டர் : தியாகு
6. சண்டைப்பயிற்சி : திலிப் சுப்ராயன்
7. ஸ்டில்ஸ் : நரேன்
8. டிசைனர் : சபீர்
9. பாடலாசிரியர் : ரோக்கேஷ்
நடிகர்கள்
1. விக்ரம் பிரபு
2. நிக்கி கல்ராணி
3. பொன்வண்ணன்
4. “நான் கடவுள்” ராஜேந்திரன்
5. “ஆடுகளம்” நரேன்
6. மதுசூதன் ராவ்
7. நாகிநீடு
தயாரிப்பு
விக்ரம் பிரபு
இசக்கி துரை
R.K.அஜெய்குமார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


