எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் “ செல்வி “
ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் “ செல்வி “
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “
பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் “ பாகுபங்காராம் “ என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக தமிழில் உருவாகிறது.
படம் ஆகஸ்ட் 12 ம் தேதி 350 திரையரங்குகளில் வெளியாகிறது போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ரிச்சர்ட் பிரசாத்
இசை - ஜிப்ரான் , எடிட்டிங் - திரிநாத்
பாடல்கள் - கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன் SBI.
இயக்கம் - மாருதி. இவர் ஏற்கனவே 20 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார்.
அதில் எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.
இணை தயாரிப்பு - சத்யசீத்தால, வெங்கட்ராவ்
தயாரிப்பு - பத்ரகாளி பிரசாத்
வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் - ARK.ராஜராஜா.
ARK.ராஜராஜாவிடம் படம் பற்றி கேட்டோம்...
வெங்கடேஷ் – நயன்தாரா ஏற்கனவே லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆக்ஷன், காமெடி, பேமிலி கதையாக செல்வி உருவாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


