எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகசைதன்யா நடிக்கும் “லைலா ஓ லைலா“
நாகசைதன்யா நடிக்கும் “லைலா ஓ லைலா“
தென்னிந்திய மொழி திரைப்பட சகாப்தத்தில் நாகேஸ்வரராவ் குடும்பம் அசைக்க முடியாத ஒரு அம்சம். வசூல் ராஜாவாக திகழும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க “ஒக்க லைலா கோசம்“ என்ற தெலுங்கு படம் தெலுங்கில் வெளியாகி அமோக வெற்றிபெற்றது.
அந்த படமே தமிழில் “லைலா ஓ லைலா“ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாயகனாக நாகசைதன்யா நடிக்க, நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றும் பிரபு, சுமன், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ்வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - I.ஆண்ட்ரு
இசை - அனூப் ரூபென்ஸ்
வசனம் - ஷாஜி
எடிட்டிங் - பிரவீன்
நடனம் - சேகர்
எழுதி இயக்கி இருப்பவர் - கே.விஜயகுமார்.
தயாரிப்பு - அக்கினேனி நாகார்ஜுனா.
இந்த படத்தை வெளியிடும் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி கூறியதாவது..
நாகார்ஜுன் என்றாலே தெலுங்கில் வசூல் ராஜா என்ற பெயர் உண்டு. அந்தளவுக்கு வெற்றி ஹீரோவாக கருதப் படுபவர். அவர் தயாரிக்க நாகசைதன்யா நடித்த இந்த “லைலா ஓ லைலா“ படம் ஜாலியான காதல் கதையாக உருவாகி உள்ளது.
பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. . ஆனால் நாகசைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும் போது நாகசைதன்யா மறுக்க என்ன காரணம்? அதுதான் படத்தின் சுவாரஸ்யம். விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் A.N.பாலாஜி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
28 May 2024சென்னை : கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டி ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
உலக பட்டினி தினம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்
28 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2024.
28 May 2024 -
எலும்பு முறிவு: வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
28 May 2024சென்னை : எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க.
-
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆக.3, 4-ம் தேதி நடத்தப்படும் : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
28 May 2024சென்னை : அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் ரேசனில் பெற்று கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு
28 May 2024சென்னை : மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை வரை நடக்கிறது
28 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று
-
என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை
28 May 2024ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கேரளாவில் வரும் 31-ம் தேதி முதல் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
28 May 2024திருவனந்தபுரம், வருகிற 31-ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
பப்புவா நியூகினியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்: பிரதமர் மோடி உறுதி
28 May 2024புது டெல்லி, பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
28 May 2024மாஸ்கோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.
-
வடகொரியாவின் உளவு செயற்கை கோள் நடுவானில் வெடித்து சிதறியது
28 May 2024பியாங்கியாங், வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்துச் சித
-
நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - 7 பேர் பலி
28 May 2024அபுஜா : கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேரை கடத்தி சென்றனர்.
-
அடுத்த பெருந்தொற்று உலகில் வருவது உறுதி : பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை
28 May 2024லண்டன் : உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி என்றும் உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என்றும் பிரிட்டன் நாட்டின் முன்னாள் அ
-
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: குழந்தைகள் உள்பட 19 பேர் பலி
28 May 2024வாஷிங்டன், அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ரபா மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு ஐ.நா.கண்டனம்
28 May 2024நியூயார்க், ரபா நகர் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
-
குற்றாலத்தில் சீசன் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
28 May 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது.
-
டெல்லி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: மூடப்படுவதாக வெளியான தகவலை மறுத்தது ரயில்வே
28 May 2024புதுடெல்லி : டெல்லி ரயில் நிலையம் மறுசீரமைப்பதற்காக பணிகளுக்காக முழுமையாக மூடப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
28 May 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
-
ஆக.24,25-ல் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது
28 May 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
-
சாவர்க்கர் 141-வது பிறந்த தினம்: உதகையில் கவர்னர் ரவி மலர் தூவி மரியாதை
28 May 2024ஊட்டி : சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
மும்பை அழகு நிபுணர் கொலை: இருவருக்கு தண்டனை வழங்கி விசாரணை கோர்ட் அரிதான தீர்ப்பு
28 May 2024மும்பை : கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த அழகு நிபுணர் கொலை வழக்கில், அவரது உடல் கிடைக்காத நிலையிலும், குற்றவாளிகள் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு
28 May 2024திருச்சூர் : கேரளாவில் மயோனைஸ் உடன் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில், 187 உடல் நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.