எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த இடம் நான் எதிர்பார்கவில்லை: 'றெக்க' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி
இந்த இடம் நான் எதிர்பார்கவில்லை: 'றெக்க' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி
இந்த இடம் நான் எதிர்பார்கவில்லை: 'றெக்க' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி
இந்த இடம் நான் எதிர்பார்கவில்லை. இது எல்லாமே நீங்கள் கொடுத்தது என்று ஒரு சினிமா விழாவில் ரசிகர்களிடம் விஜய்சேதுபதி நெகிழ்ச்சியுடன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், சதீஷ் நடித்துள்ள படம் 'றெக்க', இப்படத்தை 'காமன்மேன்' பி.கணேஷ் தயாரித்துள்ளார். ரத்தின சிவா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
பாடல்களை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி பேசும் போது:-
"இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அப்பப்பா.. செம்மயா இருக்கு. ஒரே பதற்றமாக இருக்கிறது. இந்த இடம் நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் 'ஆண்டவன் கட்டளை' வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.
ஆனாலும் ரசித்து வரவேற்ற ரசிகர்களுக்கும் ஊக்கம் தந்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
முதலில் 'றெக்க' மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன் முடியுமா என தயங்கினேன். முடியுமா என எனக்குள் 1008 கேள்விகள் எழுந்தன ஆனால் சிவா கதை சொன்ன விதம் வசனம் பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. காற்றிலேயே படம் வரைந்து சிவா என்னென்னவோ செய்தார். என்னைக் கவர்ந்தார்.
அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது. இந்தக் கதைமேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன்வந்த கணேஷுக்கு நன்றி. படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் 'பஞ்ச் டயலாக்' பேசுவதுதான் சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டேன். இப்படத்தில் பஞ்ச்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது. இயக்குநர் சிவா ஒரு நடிகனை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்திருந்தார். அவர் மேலும் உயர்வார். லட்சுமி மேன்னுக்கும் நல்ல பாத்திரம். சதீஷ் அப்படி கலகலப்பாக வருகிறார்.. கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான் 'தங்கமகன்' படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது. படக்குழுவினருக்கு நன்றி. ரசிகர்களுக்கு நன்றி. சத்தியமாக நிறைய்ய பேசத் தோன்றுகிறது ஆனால் பேச முடியவில்லை அவ்வளவு பதற்றமாக இருக்கிறேன்.'' என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் விஜய் சேதுபதி.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர் கதிரேசன், இயக்குநர்கள் மகிழ்திருமேனி, பன்னீர் செல்வம்., படத்தின் இயக்குநர் ரத்தின சிவா, இசையமைப்பாளர் டி.இமான், கவிஞர் யுகபாரதி, நடிகை லட்சுமி மேனன், நடிகர்கள் சதீஷ், ஹரீஷ், எடிட்டர் கே.எல்.பிரவீன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
முன்னதாக தயாரிப்பாளர்கள் பி.கணேஷ், சுபா கணேஷ் அனைவரையும் வரவேற்றார்கள். 'றெக்க' படத்தின் நடிகர்கள், விஜய்சேதுபதி, லக்ஷ்மிமேனன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜாரோஸ், ஹரீஷ் உத்தமன், கபீர் சிங், ஸ்ரீரஞ்சனி மற்றும் மீரா கிருஷ்ணன், நடித்துள்ளனர்
'றெக்க' படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரத்தின சிவா
ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன்
இசை - டி.இமான்
பாடல்கள் -யுகபாரதி
எடிட்டிங் - பிரவீன்.கே.எல்.
கலை - மோகன மோகன மகேந்திரன்
ஆக்ஷன் - ராஜசேகர்
நடனம் - ராஜீவ் சுந்தரம்
இணை தயாரிப்பு - சுபகணேஷ்
தயாரிப்பு - பி. கணேஷ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் : பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவு
05 Sep 2025நியூயார்க் : ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் என்று பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
05 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் அதிகரிப்பு : காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
05 Sep 2025மேட்டூர் : 16 கண் மதகு வழியாக மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்: மும்பையில் உச்சகட்ட கண்காணிப்பு
05 Sep 2025மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள
-
தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமனம்
05 Sep 2025சென்னை : தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் சங்குமணி, கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓய்வு பெற்றார்.
-
அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம் : பிரதமர் வெட்கித் தலைகுனிய வேண்டும்
05 Sep 2025போபால் : அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வெட்கித் தலைகுனிய வே
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை
05 Sep 2025வாஷிங்டன், ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் புதினுடன் பேச உள்ளேன் - டிரம்ப் கூறுகிறார்
05 Sep 2025வாஷிங்டன், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
-
வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
05 Sep 2025திருவனந்தபுரம் : வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.
-
பள்ளிக்கல்வி துறையை பாழடைந்த துறையாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனை- அன்புமணி
05 Sep 2025சென்னை : பள்ளிக்கல்வி துறையை பாழடைந்த துறையாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என்றும் பள்ளிக்கல்வி துறையில் முதுகெலும்பான பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருந
-
ஆசிரியர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
05 Sep 2025சென்னை : ஆசிரியர் நாளையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய அதிபர் அறிவிப்பு
05 Sep 2025மாஸ்கோ : ஜெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. ஆனால், ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப் விருந்தில் புறக்கணிக்கப்பட்ட மஸ்க்
05 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப் அளித்த விருந்தில் எலான் மஸ்க் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அ.தி.மு.க. ஒரு உடைந்த கண்ணாடி, அதை மீண்டும் ஒட்ட வைப்பது மிகவும் கடினம் : சி.பி.எம். பாலகிருஷ்ணன் கருத்து
05 Sep 2025புதுச்சேரி : “ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா இணைந்தால் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் அதை அவர் ஏற்க மாட்டார். அ.தி.மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பவனி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
05 Sep 2025திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் பவனி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
-
ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
05 Sep 2025மும்பை : மகாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பி
-
ஓணம் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
05 Sep 2025சென்னை : ஓணம் பண்டிகையை முன்னிட்ட தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
05 Sep 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
வார ராசிபலன்
06 Sep 2025