எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் வெளியாகும் ‘அவெஞ்சர்ஸ்-3’
தமிழில் வெளியாகும் ‘அவெஞ்சர்ஸ்-3’
அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் திரைக்கு வரவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்-3’ தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.
மார்வல் காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் வெளியாவதால் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏற்கனவே வெளியான அவெஞ்சர்ஸ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளன.
அவெஞ்சர்ஸ் முதல் பாகம் 2012-லும், அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகம் படம் ‘அவெஞ்சர்ஸ் அல்ட்ரான்’ என்ற பெயரில் 2015-லும் வெளியாகி வெற்றி பெற்றன. தற்போது இதன் மூன்றாம் பாகம், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ என்ற பெயரில் தயாராகி அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் திரைக்கு வருகிறது. 22 சூப்பர் ஹீரோக்கள், தாநோஸ் வில்லனோடு மோதும் காட்சிகள் மிரட்சியாக படமாக்கப்பட்டு உள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். சுமார் ரூ.1,700 கோடி செலவில் இந்த படம் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
ராபர்ட் டவுனி ஜூனியர், ‘ஐயன்மேன்’ கதாபாத்திரத்திலும், கிரிஷ் ஹேம்ஸ்வார்த் ‘தோர்’ என்ற கதாபாத்திரத்திலும், மார்க் ரூபலோ ‘ஹல்க்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். டாம் ஹிட்டில்சன் லோகியாகவும், தாம் ஹலேன்ட் ஸ்பைடர் மேனாகவும் வருகிறார்கள். இந்த படத்தை ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர். இந்த படம் முந்தைய இரண்டு பாகங்களை விட அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
எனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்சுக்கு சம்பளம்: அதிபர் டிரம்ப்
23 Mar 2025வாஷிங்டன் : எனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்சுக்கு சம்பளம் வழங்குவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தியாகிகள் தினம்: பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் அஞ்சலி
23 Mar 2025புதுடெல்லி : நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரே
-
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் : 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முழக்கம்
23 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
-
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை : ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
23 Mar 2025ராமேசுவரம் : புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
கோவை கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: ஜூனியர் மாணவர்கள் 13 பேர் சஸ்பெண்ட்
23 Mar 2025கோவை : கோவையில் சீனியர் மாணவர் ஒருவரை தாக்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தென்கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் பலி
23 Mar 2025சியோல் : தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
-
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் பலி
23 Mar 2025காசா சிட்டி : காசா முனையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
-
நீதிபதியை விமர்சிப்பவருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளிப்பதாக குற்றச்சாட்டு
23 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்வோருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
பணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்
23 Mar 2025புதுடெல்லி : தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா கடுமையாக மறுத்துள்ளார்.
-
கோடை விடுமுறை: விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடிவு
23 Mar 2025சென்னை: கோடைகாலம் தொடங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறைவிட்ட பின்னர் பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள்.
-
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
23 Mar 2025நெல்லை : நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுப்படி நடத்தப்படுகிறது : சபாநாயகர் அப்பாவு பேட்டி
23 Mar 2025நெல்லை : தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
கோவை ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு: நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து செல்போனில் விசாரித்த அமைச்சர்
23 Mar 2025கோவை: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று காலை கோவை மாவட்டம் புகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார்.
-
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
23 Mar 2025சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
அமெரிக்காவில் மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற இந்திய பெண்
23 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மகனை கொன்று இந்திய பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐ.பி.எல். போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில் சேவை
23 Mar 2025சென்னை : ஐ.பி.எல்.
-
ம.பி.யில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி
23 Mar 2025போபால் : மத்தியபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
500 தெருக்களில் மோட்டார் வாகனங்கள் செல்ல தடை? பாரீசில் பொது வாக்கெடுப்பு
23 Mar 2025பாரிஸ் : பாரிஸ் நகரில் உள்ள 500 தெருக்களில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்ல தடை விதிக்க பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
-
செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி மாணவி பலி
23 Mar 2025சென்னை: சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
-
சாதி ஆணவ படுகொலைகளுக்கு திருமாவளவன் காரணம்: எச்.ராஜா பேச்சால் சலசலப்பு
23 Mar 2025சென்னை : தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளுக்கு திருமாவளவன் தான் காரணம் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
-
காரில் பிணமாக கிடந்த சப்-இன்ஸ்பெக்டர்: போலீசார் விசாரணை
23 Mar 2025திருவனந்தபுரம் : கேரளாவில் வீட்டின் வெளியே நின்ற காரில் அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கூலிப்படைகள் மீது தீவிர நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்
23 Mar 2025சென்னை : தமிழகத்தில் கூலிப்படைகள் நடத்தும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ பதவியேற்பு
23 Mar 2025விண்ட்ஹோயிக் : நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ பதவியேற்றுக் கொண்டார்.